பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

8. துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால

ஊட்டா கழியும எனின். 378

ப-ரை உறற்பால . ஊழ் உண்டாக்கும் துன்பங் களை, கட்டா உண்டாக்காமல், கழியும் - நீங்கும் எனின் - என்றால், துப்புரவு - நுகர்தற்கு ஏதும், இல்லார் - இல்லாதவர்கள், துறப்பார் . துறவியாகும் எண்ண முடையவராவர்.

கரை) ஊழ்வினைகள் அடைவிக்க வேண்டிய துன்பங்களை அடையும்படிச் செய்யாமல் நீங்குமேயா னால், வறுமையினால் நுகர்தல் இல்லாதவர்கள் துறக்கும் கருத்துடையராவார்கள்.

5. கன்றாங்கால் கல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவது எவன். 379

ப-ரை) நன்று நல்வினைகள், ஆங்கால் - நன்மை வினைத் தரும்போது, நல்லவாக் காண்பவர் . இவை இன்பம் தருபவையென்று கண்டு நுகர்பவர், அன்று . திவினை, ஆங்கால் - துன்பங்களை உண்டாக்கும்போது, அல்லற்படுவது - (அதனையும் நுகர்ந்திருக்காமல்) துன்பப் படுவது, எவன் - யாது கருதியோ?

|க-ரை நல்வினை விளையுங்கால் இன்பம் என்று அனுபவிப்பவர்கள், மற்ற தீவினை விளையும்போது துன்பங்களை அனுபவிக்காமல் வருந்துவது ஏனோ?

10. ஊழின் பெருவலி யாவுள' மற்றொன்று

சூழினும் தான்முங் துறும். (பரை) மற்று. (ஊழினை விலக்க மாறான, ஒன்றுஒரு வழியினை சூழினும் ஆராய்ந்து செய்தாலும், தான் - கனழாகியதான். முந்துறும் - வேறு வழியாகவாவது வந்து முந்தியாக நிற்கும், ஆதலால்) ஊழின் - ஊழினைப் போல:

380