பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43. அறிவுடைமை

கல்வி கேள்விகளினால்‌ அறிவுடையவனாக இருத்தல்‌]

1. அறிவுஅற்றம்‌ காக்கும்‌ கருவி செறுவார்க்கும்‌ உள்ளழிக்கல்‌ ஆகா அரண்‌, 421

(ப-ரை] அறிவு. அறிவு என்பது, அற்றம்‌ - இறுதி” வராமல்‌, காக்கும்‌ கருவி. சாம்பாற்றுகிற படையாகும்‌, 'செறுவார்க்கும்‌ . பகைவர்களுக்கும்‌, அழிக்கல்‌ - அழிக்க, ஆசா - முடியாத, உள்அரண்‌ - உள்ளிருப்பதாகிய - காவலிஉ.மும்‌ ஆகும்‌. ்‌

ர்க/ரை] அறிவு என்பது இறுதி வராமல்‌ காப்பாற்று இன்ற கருவியாகும்‌. : பகைவர்களாலும்‌ அழிக்க முடிகாக- உள்ளிருப்பதரகிய காவலிடமென்னும்‌ கோட்‌ டையாகும்‌. .

2. சென்ற இடத்தால்‌ செலவிடா தீதுஒரீஇ நன்றின்பால்‌ உய்ப்பது அறிவு, - 422.” [பஃரை] சென்ற மனத்தினை அது சென்ற, . இடத்தால்‌ - எண்ணமாகிய வழியிலே, செலவிடா . போக:: விடாமல்‌, தீது - இமையிலிருந்து, ஒரீஇ - நீக்கி, நவ்றின்‌ பால்‌ 1. நல்லவையிடத்து, உய்ப்பது௮றிவு - செலுதிதுவது”. அறிவாகும்‌, : ட ஜி ட .. [க-ரை] மனத்தினை அது சென்ற வழியிலே போக: விடாமல்‌ இமையிலிருத்து நீக்கி நல்லவையிடத்தே செலுத்துவது அறிவாகும்‌. உ ்‌ 3. எப்பொருள்‌ யார்யார்வாய்க்‌ கேட்பினும்‌ அப்பொருள்‌ : மெய்ப்பொருள்‌ காண்டது அறிவு. - கதத

(பஃரை] எப்பொருள்‌ . எந்தவொரு பொருளை, மாரி. வார்‌ எவரெவர்‌, வாய்க்‌ கேட்பினும்‌ - சொல்லக்‌: