பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

அரிய - செய்து முடிக்க அருமையானது, என்று . என்று. சொல்லப்படும், ஆகாத இல்லை - ஒருவற்கு முடியாத காரியங்கள் எதுவும் இல்லை.

(கரை) மறதி இல்லாத மனத்தாலே எண்ணிச் செயய்யப்பட்டால் இவை செய்வதற்கு அருமையானவை" என்று சொல்லப்படும் முடியாத செயல்கள் எதுவுமே இல்லை.

8. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது. இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538. |ப-ரை புகழ்ந்தவை - நீதி நூ லுடை யார் உயர்த்திச் சொல்லியவைகளை, போற்றி - கடைப் பிடித்து, செயல் . செய்தல், வேண்டும் - வேண்டும், செய்யாது - அவ்வாறு இகழ்ந்தார்க்கு-மறந்தவர்க்கு, எழுமையும் இல் - எழுமையி: லும் நன்மை இல்லை.

|க-ரை) நீதி நூலுடையார் இவை மன்னர்க்கு உரியன என்று கூறியவற்றைக் கடைப்பிடித்துச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவர்களுக்கு எழுமையிலும், நன்மை இல்லை.

9. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539).

iப-ரை) தம் - தமக்குண்டான, மகிழ்ச்சியில் _ களிப்பில், தாம் - தாங்கள், மைந்து உறும் போழ்து . செருக்கடையும் போது, இகழ்ச்சியின் - முன்பு அப்படிப் பட்ட மறதியினாலே, கெட்டாரை -கெட்டவர்களை. உள்ளுக - நினைத்துப் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

|கடரை) மன்னர்கள் தமது செருக்கில் களிப்புற்றிருக்: கும்போது, முற்காலத்தில் அப்படிப்பட்ட குணத்தினால் உண்டான மறதியால் கெட்டவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.