பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வேண்டுதல், வேலோடு - வேலினைக் கையில் கொண்டு நின்றான் - வழியில் தனியே நின்ற கள்வன், இடு . வழிப் போக்கனை நோக்கி உன் கைப் பொருளைத் தா, என்றது. போலும் . என்று சொல்லியது போலும்.

|க.ரை) தண்டிக்கும் தொழிலோடு நின்ற அரசன் குடிமக்களிடம் பொருள் வேண்டிக் கேட்டல், வேற்படை களுடனே தனியே நின்ற கள்வன் வழிப்போக்கனை. நோக்கிக் கைப்பொருளினைத் தா என்பதனோடு ஒக்கும்.

3. நாள்தொறும் காடி முறைசெய்யா மன்னவன்

நாள் தொறும் காடு கெடும். $53

(ப-ரை நாள்தொறும் - நாள்தோறும், நாடி . நாட்டின் தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யா . அதற்குத் தக்க முறையில் முறைமையை ஏற்றபடி செய்யாத, மன்னவன் - மன்னனுடைய, நாடு - நாடு, நாடொறும் - நாள்தோறும், கெடும் - கெட்டுவிடுவதாகும்,

(கரை) தனது நாட்டில் நிகழ்பவற்றை நாள்தோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறைகளைச் செய்யாத மன்னன். நாள்தோறும் நாட்டினை இழப்பான்.

4. கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல்கோடிச்

சூழாது செய்யும் அரசு. 554

|யகரை) குழாது . பின் விளைவதனை, நினைக்காமல், கோல் - செங்கோல், கோடி - தப்ப, செய்யும் செய்கின்ற, அரசு - அரசன், கூழும் - பொருளையும், குடியும் - குடி, மக்களையும், ஒருங்கு இழக்கும் - ஒன்று சேர இழப்பான்.

கடரை) பின்னர் விளைவதனையறியாமல் முறை. தப்பச் செய்யும் அரசன், அச்செயலால் முன்பு சட்டிய பொருளையும், பின்பு சட்டுவதற்கு ஏதுவாகிய குடி மக்களையும் இழப்பான். *