பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிள்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை, 555 Tப-ரை அல்லல்பட்டு அரசனால்) குடி மக்கள் துன்பப்பட்டு, ஆற்றாது. அதனை பொறுக்க முடியாமல், அழுத அழுத, கண்ணிரன்றே . கண்ணிரல்லவா, செல்வத்தை, அவனுடைய செல்வத்தினை, தேய்க்கும் . குறைக்கின்ற, படை - படைக்கருவியாகும்.

(கரை) குடிமக்கள் அரசனால் து ன் பப் பட் டு அதனைப் பொறுக்க முடியாமல் அழுத கண்ணிரல்லவா, அவனுடைய செல்வத்தினைக் குறைக்கும் கருவியாகும்.

2. *

8. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி, - 556 [u-stor] மன்னர்க்கு - மன்னவர்களுக்கு, மன்னுதல்". புகழ் நிலை பெறுதல், செங்கோன்மை - செங்கோன்மை பினாலாகும், அஃது இன்றேல் . அவ்வாறான செங் கோன்மை இல்லையானால், மன்னர்க்கு . மன்னர்க்கு, ஒளி. அப்புகழானது, மன்னாவாம் . நிலை பெற்றிருக்காது.

(கரை) மன்னர்கள் புகழுடன் நிலை பெற்றிருத்தல் என்பது செங்கோன்மையினாலே யாகும். அச்செங் கோன்மை இல்லாவிட்டால் அப்புகழ் உளவாகாது.

7. துளிஇன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்

அளிஇன்மை வாழும் உயிர்க்கு. 557 (ப. ரை) வேந்தன் . வேந்தனுடைய, அளி. அருள், இன்மை - இல்லாமையானது, வாழும் உயிர்க்கு - அவன் தாட்டில் வாழும் மக்களுக்கு, துளி - மழைத்துளியானது, இன்மை - இல்லாமற்போனால், ஞாலத்திற்கு - பூமியில் வாழும் உயிர்களுக்கு, எற்று எவ்வளவு துன்பம் தருமோ, அற்றே - அத்தகைய துன்பத்தினைத் தரும்.

(கரை) மழை இல்லாமையானது உலகில் வாழும் உயிர்களுக்கு எவ்வகைத் துன்பத்தினை உண்டாக்குமோ,