பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

அவ்வகைத் துன்பம் அருளில்லாத வேந்தன் நாட்டில் வாழும் மக்களுக்கு உண்டாகும். .

8. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா

மன்னவன் கோற்கீழ்ப் படின். - 558 (ப-ரை முறை - செங்கோல்முறையை, செய்யா - செய்யாத, மன்னவன் - மன்னன், கோற்கீழ் கொடுங் கோலின் கீழ், படின் வாழ்ந்தால், (யாவர்க்கும், உடைமை . பொருள் வைத்திருப்பதானது, இன்மையின் . பொருள் இல்லாமையினைக் காட்டிலும், இன்னாது .

அதிகத் துன்பத்தினைச் செய்வதாகும்.

કિ-ાor] செங்கோல் முறையினைச் செய்யா, மன்ன வனது கொடுங்கோலின் கீழ் வாழ்ந்தால் யாவர்க்கும் பொருள் வைத்திருப்பதானது பொருள் இல்லாமையினைக்

காட்டிலும் அதிகமான துன்பத்தினைச் செய்வதாகும்.

t

9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல். 559 [u-soul மன்னவன் . மன்னன், முறைகோடி - செங் கோல் முறை தப்பி, செய்யின்-பொருளினைச் சேர்ப்பானே யானால், உறை - பருவமழை - கோடி - இல்லாமற்போகும் படியாக, வானம் - மேகம், பெயல் - மழை பொழிவதை, ஒல்லாது. செய்தல் பொருந்தாது. t (கரை) மன்னவன் தான் செய்யும் பொருளை முறை த்ப்பச் செய்வானானால் அவன் நாட்டில் பருவ மழை இல்லாமற் போகும்படி மேகம் மழை பொழிதலைச் செய்யாது. * - - -

10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்

காவலன் காவான் எனின். - 560

மு:ரை காவலன் - காத்தற்குரிய அரசன், காவான் -

இதிரிகளைக் காப்பாற்றாதவன், எனின் என்றால், ஆ. .