பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 s

(க-ரை அளவு மீறாத கண்ணோட்டம் (தாட்சண்யம்) இல்லாத கண்கள், பார்ப்பதற்கு - பார்ப்பவர்களுக்கு, இருப்பதுபோலத் தோன்றுமே யல்லாமல் என்ன பயனைச்

செய்யும்? 5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல் புண் என்று உணரப் படும்.) $75

(ப-ரை கண்ணிற்கு கண்களுக்கு, அணி அணியப் படுகின்ற, ஆலம் ஆபரணமானது, கண்ணோட்டம் கண் ணோட்டமாகும், அஃது . அந்த அணிகலம், இன்றேல். இல்லையானால், (கண்கள்) புண் - புண்கள், என்று . என்பதாக, உணரப்படும் . தெரிந்துணரப்படும்.

(க-ரை ஒருவனுடைய கண் ணிற்கு அணியும் ஆப ரணம் கண்ணோட்டமேயாகும். அந்த ஆபரணம் இல்லை யானால், அ ஃது அறிவுடையோரால் புண் என்று உணரப் படும்.

8. மண்ணொடு இயைந்த மரத்துஅணையர் கண்ணோடு

இயைந்துகண் னோடா தவர். $76 (ப-ரை கண்ணோடு . கண்ணோட்டத்திற்குரிய கண் களோடு, இயைந்து பொருந்தி வைத்தும், கண்ணொடா தவர் . கண்ணோட்டமில்லாதவர்கள், மண்ணொடு. மண்ணொடு, இயைந்த பொருந்தி நிற்கும், மரத்து. கமரத்தினை, அணையர் . ஒப்பர்.

(கரை) கண்ணோட்டம் இருக்க வேண்டிய கண் களோடு பொருந்தி, அதற்குரிய கண்ணோட்டம் இல்லாத வர்கள் மண்ணோடு பொருந்தி இருக்கின்ற மரத்தினை ஒப்பர். - 7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல், 577 (ப-ரை) கண்ணோட்டம்-கண்ணோட்டம், இல்லவர். இல்லாதவர்கள், கண் - கண் உடையவரும், இலர்