பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

அல்லர், கண்ணுடையார். கண்ணுள்ளவர்கள், கண்ணோடி டம் - கண்ணோட்டம். இன்மையும் . இல்லாதவராதலும், இல்-இல்லையாகும். - .

(க-ரை கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுண்ட வரும் அல்லர்: கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருப்பதும் இல்லை.

8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு r ' ' ' உரிமை உடைத்து இவ் வுலகு. 573,

1.பு.ரை) கருமம் - முறை செய்தலாகிய தன்னுடைய செயல், சிதையாமல் - கெடாமல், கண்ணோட - கண் ணோட்டம் செய்ய, வல்லார்க்கு - வல்லவர்களுக்கு, இவ்வுலகு - இந்த உலகம், உரிமை. உரியதாகின்ற, தன்மை யினை, உடைத்து - உடையது. " ... "

(க-ரை முறை செய்தலாகிய தனது தொழில் கெடாமல் கண்ணோட்டம் செலுத்த வல்லவர்களுக்கு, இவ்வுலகம் உரியதாகிய தன்மையுடையது.

9. 9றுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண்ணோடிப். பொறுத்து ஆற்றும் பண்பே தலை. - 519.

(ப-ரை) ஒறுத்து ஆற்றும் - தம்மைத் தண்டித்து வருகின்ற, பண்பினார் கண்ணும் - குணமுடையவரிடத் தும் கண்ணோடு . கண்ணோட்டமுடையவராகி, பொறுத் தாற்றும் . குற்றத்தினைப் பொறுத்துக் கொள்ளும். பண்பே தலை பண்புடைமையே தலையாய தன்மை

பாகும்,

(க-ரை) தமக்குத் துன்பம் கொடுக்கும் தன்மையுடைய வரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராகிக் குற்றத் தினைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு தலையான பண்பாகும். - l