பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 253

10. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் கயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். 580

(ப-ரை நஞ்சு - நஞ்சினை, பெயக்கண்டும் பழகிய வர்கள் இடக்கண்டும், உண்டு . மறுக்க முடியாமல் அதனை உட்கொண்டு, அமைவர் . பின்னும் அவருடன் பழகிச் சேர்ந்து இருப்பர், (யாரெனில்) நயத்தக்ககயாவராலும் விரும்பப்படுகின்ற, நாகரிகம் வேண்டுபவர்கண்ணோட்டத்தினை விரும்பி வேண்டுபவர்கள்.

(கரை பழகியவர்கள் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் மறுக்க முடியாமல் அதனையும் உண்டு பின்பும் அவருடன் பொருந்தி இருப்பர்: யாரென்றால், யாராலும் விரும்பத் தக்க கண்ணோட்டத்தினை விரும்புகிறவர்கள் என்பதாம்.

59. ஒற்றாடல் . (ஒற்றர்களின் ஆற்றல் கடமை முதலியன)

1. ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்

தெற்றென்க மன்னவன் கண். 581 ப-ரை ஒற்றும் ஒற்றலும், உலகுன்ற) புகழ் தில்ற்ந்த, நூலும் - நீதி நூலுமாகிய, இவை, இரண்டு. இரண்டினையும், மன்னவன் . மன்னன், கண் (இரண்டு) கண்களாக, தெற்றென் . தெரிந்து கொள்ளுதல்

வேண்டும்.

(கரை) ஒற்றர்கள், புகழ் வாய்ந்த நீதி நூல்கள் ஆகிய இரண்டினையும் மன்னன் தம்முடைய இரண்டு கண்களாகக் கொள்ளுதல் வேண்டும். *... . . . х

2. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல்.வேந்தன் தொழில்: 582 [u-or] என் லார்க்கும் . எல்லாரிடத்திலும், நிகழ் பவை . நடப்பவை, எல்லாம் . எல்லாவற்றையும், எஞ்