பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

5. நெடுநீர் மறவி மடிதுயில் கான்கும்

கெடுநீரார் காமக் கலன். 605

(ப. ரை) மடி மடிமைத் தன்மையும், நெடுநீர் . விரைவில் செய்ய வேண்டியதைத் தாமதமாகச் செய்யும் குண மும், மறவி - மறதியும், துயில் - தூக்கமும், நான்கும் . இந்த நான் கும் , செடு . செட்ட ழியும், நீரார் . தன்மை யிர்ை, காமக் வன் - விரும் பி ஏறிச் செல்லும் மரக்கலங் களாகும்.

(க-ரை) சோம்பலும், விரைந்து செய்ய வேண்டியதை நீட்டித்துச் செய்யும் இயல்பும், மறதியும், தூக்கமும் ஆகிய இந்நான் கும் செட்டுப்போகும் தன்மையுடையவர்கள் விரும்பி ஏறும் மரக் கலங்களாகும்.

6. படிஉ டையார் பற்றுஅ மைந்தக் கண் ணும் மடியுடையார் மாண் பயன் எய்தல் அரிது. €05

[ப-ரை) படிஉடையார் . நிலம் முழுதும் ஆண்டவரது. பற்று . செல்வ ம், அமைந்தக் சண் ணும் - தானாகவே வந்து அடைந்த போதும், மடி - மடித்தனம், உடையார் - உள்ள வர்கள், மாண் - சிறப்பான, பயன் - பயனை, எய்தல் - அடைதல், அரிது - முடியாததாகும்.

(க-ரை) நிலம் முழுவதனையும் ஆண்டவரது செல்வம் தானே வந்து சேர்ந்த போதும், சோம்பல் கொண்டவர்கள் அதனால் சிறந்த பயனை அடைவதில்லை.

7. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து

மாண்ட உஞற்றுஇ லவர். 607 (ப-ரை) படி - சோம்பலினை, புரிந்து - விரும்பி மேற் கொண் டு. மாண் ட - சிறப்புமிக்க, உஞற்றிலவர் . முயற்சி யினைக் கொள்ளாதவர்கள், இடிபுரிந்து . பிறர் கண்டித்துப் பேசி, எள்ளும் - இழிவாகப் பேசும், சொல் - சொற்களை, கேட்பர் - கேட்பவர்கள் ஆவார்கள்.