பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

(க-ரை தொழில் செய்தல் என்னும் குறை பாட்டினைச் செய்யாது விட்டவரை உலகம் விட்டுவிட்டது. ஆ லா ல் செய்யப்படும் தொழிலில் செயலற்று இருப்பதை நீக்குதல் வேண்டும்.

3. தாளாண் மை ன்னும்_ததை மைச்சண் தங்கிற்றே.

வேளாண்மை என்னும் செருக்கு. 613 (ப.ரை) வேளாண்மை - எல்லோருக்கும் உபகாரம், செய்தல், என்னும் - எனப்படுகின்ற, செருச்கு - மேம்பாடு, தாளாண்மை - முயற்சி, என்னும் - என்று கூறப்படும், தகைமைக்சண் - உயர்ந்த குணத்தினிடம், தங்கிற்றே . நிலை பெற்றிருப்பதேயாகும். ,

|க.னர) எல்லோருச்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு, முயற்சி என்று சொல்லப்பட்ட உயர்ந்த குணத்தினிடத்தில் நிலை பெற்றிருப்பதாகும்.

4. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை. வாளாண்மை போலக் கெடும். 614.

(ப-ரை) தாளாண்மை - முயற்சியின்மை, இல்லா தான் - இல்லாதவன், வேளாண்மை - உபகாரியாக இருக்கும் தன்மையானது, பேடி - படை யினைக் கண்டால் அஞ்சுகின்ற பேடியான வன், கை - தனது கையில் வாளாண் மை போல . வாளினை ஆளும் தன்மைபோல. கெடும் - இல்லையாக முடியும்.

(க-ரை) முயற்சி இல்லாதவன் உபகாரியாக இருக்கும். தன்மையென்பது, படையினைக் கண்டால் அஞ்சுகின்ற டே டி தனது கையில் வாளினை வைத்திருச்கும் தன்மை போல இல்லையாக முடியும்.

5. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்

துன்பம் துடைத்து ஊன்றும் தூண். 615. (ப-ரை) இன்பம்.தனக்கு இன்பத்தினை, விழையான். விரும்பாதவனாகி, வினை . தொழில் முடிப்பதையே,