பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

இம்மூன்றின் - இந்த மூன்றுடன் சேர்ந்த, வாப்மைவாய்மையும் உடையவனாக இருத்தலுமேயாகும்.

(க-ரை) தன் அரசன் சொன்னவற்றை வேற்றர சரிடம் கொண்டு சென்று கூறும் தூதுவனின் இலக்கணம் என்னவென்றால், மனம், செயல் இவற்றில் தூய்மையாத லும், அவரமைச்சர் தனக்குத் தக்க துணையாம் தன்மையும் துணிவுடைமையும் ஆகிய இம்மூன்றோடு கூடிய மெய்ம்மை பும் ஆகும். . . . .

9. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்

வாய்சோரா வன்கணவன். 689

!பரை விடுமாற்றம் . தனது வேந்தன் சொல்லி வலுப்பிய வார்த்தைகளை, வேந்தர்க்கு . வேற்று நாட்டு மன்னர்க்கு, உரைப்பான் , சொல்லுதற்கு உரிய துர்தின், வடு தாழ்மையான, மாற்றம் - வார்த்தைகளை, வாய் சோரா - வாய் தடுமாறியும் சொல்வாத, வன்கணவன் . திண்மையுடையவனாவான். .

(கரை) தன் அரசன் சொல்விய வார்த்தைகளை வேற்று அரசர்களுக்குச் சொல்லுதற்கு உரியவன்; தனக்கு வரும் குற்றத்திற்கு அஞ்சித் தாழ்வான வார்த்தைகளை வாய் சோர்ந்தும் சொல்லாத வலிமையுடையவனாவான்.

10. இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

உறுதி பயப்பதாம் தூது, . . . 690

(ப-ரை) இறுதி - தனது உயிர்க்கு முடிவினை, பயப் பினும் - தருவதாக இருந்தாலும், எஞ்சாது உறுதியான அதற்கு அச்சப்பட்டு விடாமல், இறைவற்கு - தனது தலைவனுக்கு, உறுதியான மேம்பாட்டினை, பயப்பது: துரதாம் . வேற்றரசனிடம் சொல்லுகின்றவனே தூதுவ: கினாவான்,