பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

7. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்

காயினும் தான்முங் துறும். 707

(ப-ரை உவப்பினும் . உயிர் ஒருவனை விரும்பினா லும், காயினும் - விரும்பாமல் வெறுத்தாலும், தான் முந்துறும் - முகம் தானே அறிந்து முற்பட்டு நின்று உணர்த்தும், (ஆகையினால்) முகத்தின் - முகத்தினைப் போல,முதுக்குறைந்தது - அறவு மிக்கதொன்று, உண்டோவேறு இருக்கின்றதோ? இல்லை என்பதாம்)

|க-ரை உயிரானது ஒருவனை விரும்பினாலும், வெறுத்தாலும், முகம் தான் அறிந்து முற்பட்டு நின்று உணர்த்தும். ஆதலால், முகத்தினைப் போல அறிவு மிக்கது வேறு ஒன்று இருக்கின்றதோ? (இல்லை என்பதாம்.)

8. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்கோக்கி

உற்றது உணர்வார்ப் பெறின். 708

(பரை அகம் - மனத்தில் உள்ளதை, நோக்கி . குறிப்பால் அறிந்துணர்ந்து, உற்றது . தான் உற்ற அதனை உணர்வார் . தெரிந்து தீர்ப்பாரை, பெறின் . பெற்றிருந் தால், முகம் - அவர் தம் முகத்தினை நோக்கும் வகையில், நோக்கி . அவர் முகத்தினைத் தான் பார்த்து, நிற்க - நின்றால், அமையும் . போதுமானதாக அமையும்.

(கரை) மனத்தில் உள்ளதைக் குறிப்பால் உணர்ந்து குறைநீக்க வல்லாரைப் பெற்றால் அவர்தம் முகம் நோக்கும் வகையில், தானும் அவர் முகம் நோக்கி நிற்க அமையும்.

9. பகைமையும் கேண்மையும்கண்உரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். 709 (ப-ரை) கண்ணின் - பார்வையின், வகைமை - வேறு. பாட்டுத் தன்மைகளை, உணர்வார் - அறியும் ஆற்றலில் வல்லவர்களை, பெறின் - அரசர் பெற்றிருந்தால் பகைமையும் - பகைமை எண்ணத்தினையும், கேண்மையும் .

தி. தெ.-20 -