பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

ரேடு அறியும் ஆற்றலில் வல்லவரோடு,ஏனை.அவ்வா, அறியமாட்டாத மற்றவர்கள், உறுப்பு - உறுப்புக்களினால், ஒரனை யர் : ஒரு தன்மையராக ஒத்திருந்தாலும், வேறு. அறிவினால் வேறுபடுபவர்கள் ஆவார்கள். (ஆல் - அசை)

(கரை) ஒருவன் மனதில் கருதியதனை அவன் கூறாமலேயே அறிய வல்லவரோடு, மற்றவர்கள் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும் அறிவால் வேறுபடுவர்.

5. குறிப்பின் குறிப்புஉணர ஆயின் உறுப்பினுள்

என்ன பயத்தவோ கண். 705

(ப-ரை குறிப்பின் - குறித்ததைக் காணவல்ல தனது பார்வையால், குறிப்பு பிறருடைய மனத்தின் குறிப்பினை, உணரா வாயின்-உணர்ந்தறிய முடியாவிட்டால், கண் . சிறப்பான கண்கள், என்ன என்ன, பயத்தவோ - பயனைச் செய்வதாகும்.

(கரை) குறித்ததைக் காணவல்ல தம் பார்வையால் பிறர் குறிப்பினை உணரவில்லையானால் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வனவாகும்:

.ே அடுத்தது காட்டும் பளிங்குபோல் கெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம், 706 (ப-ரை அடுத்தது . தன்னை அடுத்து நின்ற பொருளினது நிறத்தினை, காட்டும் . தானே கொண்டு காட்டுகின்ற, பளிங்கு . கண்ணாடி பளிங்கினை, போல் . போல, நெஞ்சம் . ஒருவனுடைய மனத்தினில், கடுத்தது. மிகுதியாகும் குணத்தினை, முகம்-அவனுடைய முகமானது, காட்டும் . தானே கொண்டு காட்டிவிடும்.

(கரை) தன்னையடுத்த பொருளினது நிறத்தினைத் தானே கொண்டு காட்டும் பளிங்கினைப் போல ஒருவன் நெஞ்சத்தில் மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு

காட்டும்.