பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38.4

3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்

கல்லாருள் காணுத் தரும். 903

(டிரைi இல்லாள் கண்-மனைவியினிடத்தில், தாழ்ந்த . தாழ்ந்து பயந்து நடக்கும், இயல் பின்மை - இயல்பல்லாத தன்மை,! நல்லாருள் . நல்லவரிடத்தில் (செல்லும்போது நாணு - நாணம் அடைதலை, எஞ்ஞான்றும் தரும் . எக்காலத்திலும் அவனுக்குத் தருவதாகும்.

(கரை) ஒருவன் தனது இல்லாளிடத்தில் தாழ்ந் திருப்பதற்குக் காரணமான அச்சம், அது இல்லாதவராகிய நல்லாரிடம் செல்லுங்கால் நானுறுதலை எக்காலத்திலும் அவனுக்குக் கொடுக்கும்

4. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறு எய்தல் இன்று. 904

(ப-ரை மனையாளை - தனது மனைவிக்கு, அஞ்சும் . பயந்து ஒழுகுகின்ற, மறுமை - மறுமைப் பயன், இலாளன் . இல்லாதவனுக்கு, வினை - தொழிலில், ஆண்மை - ஆளும் தன்மை (இருந்த போது), வீறு - நல்லோரால் கொண் டாடப்படுதலை, எய்தல் - பெறுதல், இன்று இல்லை பாகும். : -

(கரை) மனையாளை அஞ்சும் (அஞ்சி நடக்கும்) மறுமைப் பயன் இல்லாதவனுக்குத் தொழிலை ஆளும் தன்மை உண்டானபோதும் நல்லோரால் பாராட்டப்பட மாட்டாது.

5. இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும் கல்லார்க்கு கல்ல செயல். 905

(ப-ரை இல்லாளை - மனைவிக்கு, அஞ்சுவான் . அஞ்சுகின்றவன், நல்லார்க்கு - நல்லவர்களுக்கு, நல்ல . நல்லனவற்றை,செயல் செய்தற்கு, எஞ்ஞான்றும் அஞ்சும். எந்நாளிலும் அஞ்சுபவனாவான். 2.