பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387

(கரை) தொழிலினிடத்தில் ஆ .ே ல | ச ைன யு ள்ள நெஞ்சத்தினையும் அதனாலாய செல்வத்தினையும் உடைய வேந்தர்க்கு மனையாளைச் சேர்தலால் விளையும் பேதைமை எக்காலத்திலும் உண்டாகாது.

92. வரைவின் மகளிர்

(ஆவார், ஆகாதார் என்ற வரையில்லாத பொது மகளிர்)

1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்

இன்சொல் இழுக்குத் தரும். 91

(டி-ரை) அன்பின் யாரையும் மனத்தில் அன்பு கொண்டு. விழையார் . விரும்பாமல், பொருள் - பொருள் களைக் கருதியே, விழையும் விரும்புகின்ற, ஆய் தொடி பார் . ஆய்ந்த வளையல்களையுடைய வரைவின் மகளிர், இன் - இனிய, சொல் - சொற்கள், இழுக்குத் தரும் . துன்பததினைக் கொடுப்பதாகும்.

(க-ரை) ஒருவனை அன்புபற்றி விரும்பாமல் பொருள் பற்றி விரும்புகிற மகளிருடைய இனிய சொற்கள் துன்பத் தினைக் கொடுக்கும்.

2. பயன்துக்கிப் பண்புஉரைக்கும் பண்புஇல் மகளிர்

நயன்துக்கி கள்ளா விடல். $912.

(ப-ரை) பயன் - தமக்கு வரும் பொருளை, தூக்கி . அளந்தறிந்து, பண்பு - தமது பண்புடைமையினை, உரைக்கும் - சொல்லும், பண்புஇல் - நற்குணம் இல்லாத, மகளிர் - பொது மகளிரது, நயன்.நடத்தையினை, தூக்கி . ஆராய்ந்தறிந்து, நள்ளாவிடல் - அவர்களைப் பொருந் தாமல் விட்டுவிடுதல் வேண்டும்.