பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407

8. கலத்தின்கண் கார்இன்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும். 958

ப-ரை நலத்தின்கண் - நற்குடிப் பிறந்தவனாக வரு பவனிடத்தில், நார் - அன்பு, இன்மை - இல்லாமை, தோன்றின் - காணப்படுமாகில், அவனை . அப்படிப்பட்ட வனை, குலத்தின்கண் - அந்தக் குலப் பிறப்பின்கண்ணே.

ஐயப்படும் . உலகம் சந்தேகப்படும்.

|க-ரை நற்குடியில் பிறந்தவனாக வருபவனிடத்தில் அன்பில்லாமை காணப்படுமானால் அவனை அக்குலப் பிறப்பின் கண்ணே இவ்வுலகம் ஐயப்படும் என்பதாம்.

9. கிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல். 959

(ப-ரை நிலத்தில் கிடந்தமை - நிலத்தினுடைய தன்மையினை, கால்காட்டும் . அங்கே முளைந்த முளை யானது காண்பித்து விடும், அது போல) குலத்தில் - நற் குலத்தின் தன்மையினை, பிறந்தார். அக்குலத்தில் பிறந் தாருடைய, வாய்ச் சொல் - வாயில் வரும் சொற்கள், காட்டும் . காட்டுவதாகும்.

(கரை) நிலத்தின் தன்மையினை அத னி ட தி து முளைத்த முளை காட்டும். அதுபோல் நற்குடியின் இயல் பினை அக்குலத்தில் பிறந்தார் வாய்ச் சொற்கள் காட்டும்.

10. கலம்வேண்டின் காணுடைமை வேண்டும் குலம்வேண்டின்

வேண்டுக யார்க்கும் பணிவு. 960

|பரை) நலம் - ஒருவன் நன்மையுடைமையினை, வேண்டின் விரும்புவானாகில், நாணுடைமை . நாணம் உடையவனாக இருத்தலை, வேண்டும். விரும்புவானாக, குலம் - நற்குலமுடைமையினை, வேண்டின் - விரும்பு வானாகில், மார்க்கும் - வணங்குதற்குரிய யாவரிடத்திலும், பணிவுவேண்டுக - வணங்கி நடத்தலை விரும்ப வேண்டும்.