பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415

(க-ரை! சிறப்பானவை, தகாத சிறியவர்களிடத்தில் இருந்து விடுமானால் அவை செருக்கு மிகுந்த செய்யும் தொழில்களையே செய்யும் என்பதாம்.

8. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து. 978.

(ப-ரை பெருமை -பெருமையுடையவர்கள் என்றும்சிறப்புண்டான போதும், பணியும் . பணிவாக நடந்து கொள்ளுவார்கள், சிறுமை - சிறுமையுடையவர்கள், ! தன்னை - தம்மை, வியந்து - தாமே புகழ்ந்து கொண்டு, அணியுமாம் . சிறப்பித்துக் கொள்ளுவார்கள்.

fக-ரை) பெருமையுடையவர்கள் சிறப்பு உண்டான போதும் பளிவுடன் அமைந்து ஒழுகுவார்கள். மற்றைச் சிறுமையுடையார் அது இல்லாதபோதும் தம்மை மெச்சிக் கொண்டு சிறப்பித்துக் கொள்வர்.

9. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல். 979. ப-ரை) பெருமை . பெருமைக் குணம் என்பதாவது, பெருமிதம் . செருக்கு, இன்மை - இல்லாதிருத்தலாகும், சிறுமை . சிறுமைக் குணம் என்பது, பெருமிதம் - காரணம் இல்லாத போதும் செருக்குடன், ஊர்ந்துவிடல் - அச் செருக்கினை ஏற்றுக்கொண்டு நடத்தலாகும். -

|கடரை) பெருமைக்குணம் என்பதாவது காரணம். உண்டானபோதும் தருக்கின்றி இருத்தலாகும். சிறுமைக் குணமாவது காரணமின்றியே தன்னைச் செருக்கின்கன் நிறுத்திக் கொள்ளுவதாகும். -

10. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் -

குற்றமே கூறி விடும். 980 (ப-ரை) பெருமை - பெருமையுடைய பெரியோர்கள், அற்றம் . பிறருடிைய குறைபாடான குற்றத்தினை