பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

425

தின்கண் அவன்;செய்வதோடு உரிமை இல்லாத காரணத். தினால் என்பதாம். - 2. பொருளான்.ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும் o மருளான்.ஆம் மாணாப் பிறப்பு. 1002 (ப-ரை பொருளான் - செல்வம் ஒன்றினாலேதான். எல்லாம் ஆம் . எல்லாம் உண்டாகும், என்று - என்று அறிந்து (அதனைச் சம்பாதித்து ஈயாது - பிறர்க்கும் ஈதல் செய்யாமல், இவறும் . உலோபியாக வாழும், மருளான் . மயக்கம், ஆம் . உண்டாவதாகும். -

(கரை) பொருளொன்றினால் தான் எல்லாம்; உண்டாகும் என்று அறிந்து அதனைக் சேர்த்துப் பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபத்தனம் செய்யும் மயக்கத் தினாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத இழிபிறப்பு உண்டாகும்.

3, ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் கிலக்குப் பொறை. it}{}3. |ப-ரை ஈட்டம் . பொருள் மிகுதியும் சேர்ப்போம் என்று, இவறி பொருள் ஈட்டுவதில் மட்டுமே விருப்பப் பட்டு, (அப்பொருளினால்) இசை - புகழினை, வேண்டா : விரும்பாத, ஆடவர் மக்களுடைய, தோற்றம் - பிறப் பானது, நிலக்குப் பொறை - இப் பூமிக்குப் பாரமேயாகும்: (க-ரை) பொருள் மிகுதியாகச் சேர்ப்பதையே விரும்பி அதன் பயனான புகழினை விரும்பாத மக்களது பிறப்பு இப்பூமிக்குப் பாரமேயாகும்.

4. எச்சம்என்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்

கச்சப் படாஅ தவன். 1004. (ப-ரை) ஒருவரால் - ஒருவராலும், நச்சப்படா அதவன் . விரும்பப்படாதவன், எச்சம் . தனக்குப் பிறகு, எஞ்சி நிற்பது, என்று - என்பதாக, என் - எதனை, எண்ணுங் கொல்லோ - எண்ணுவானோ? -