பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் கன்பால் * } கலந்தீமை யால்திரி க்தற்று. 1000. (ப-ரை) பண்பு . நற்பண்பு, இலான் . இல்லாத ஒருவன், பெற்ற பெற்றிருக்கின்ற, பெரும் . பெரிய, செல்வம் - செல்வமானது, நன்பால் - பசுவின் நல்ல பால், கலம் - வைக்கப்பட்ட பாத்திரத்தின் தீமையால் - குற்றத் தால், திரிந்தற்று - கெட்டு விட்டது போன்றதாகும்.

(கரை) பண்பில்லாதவன் பெற்ற பெரிய செல்வம் பயன்படாமல் கெடுதலால் பசுவின் நல்ல பால் பாத்திரத் தின் குற்றத்தினால் இன்சுவையின்றிக் கெட்டது போன்ற தாகும்.

101. நன்றியில் செல்வம்

- (சேர்த்தவனுக்கும் பிறர்க்கும் பயன்படாமல் போகும்

செல்வம்) r

1. வைத்தரன் வாய் சான்ற பெரும்பொருள்.அ.து.உண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல், 1001 |ப-ரை) வாய் தனதுமனை அகல மெல்லாம்,சான்றநிறையும், பெரும் . பெரிய, பொருள் . செல்வத்தினை, வைத்தான் . சேர்த்து வைத்தான், அஃது . அச் செல்வத் தினை உண்ணான் (உலோபத்தன்மையால்) அனுபவிக்கா தவன், செயக்கிடைந்தது . அச் செல்வத்தினைத் தான் நுகரும் உரிமை, இல்-இல்லாத காரணத்தால், செத்தான். செத்தவனே யாவான்.

(க-ரை தமது வீடு நிறைய பெருஞ் செல்வத்தினைத் தேடிவைத்து உலோப குணத்தினால் உண்ணாதவன், உயிரோடிருப்பினும் செத்தவனேயாவான். அச்செல்வத்