பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

423

போலும் - பொருள்களைத் தேய்க்கின்ற அரத்தினை' போன்று, கூர்மையரேனும் . கூர்மையான புத்தியு-ை" வராக இருந்தாலும், மரம் - ஓர் அறிவினையுடைய மரத் தினை, போல்வர். போன்றவர்களேயாவார்கள்.

(கரை) தன் மக்களுக்குரிய பண்பில்லாதவர்கள் அறத்தினைப் போன்று கூர்மையுடைய புத்தியுடையவரா னாலும் ஓர் அறிவினையுடைய மரத்திற்கு ஒப்பாவார்கள்.

8. கண்புஆற்றா ராகி நயமில செய்வார்க்கும்

பண்புஆற்றா ராதல் கடை. 998

(ப-ரை நண்பு - தம்முடனே நட்பினை, ஆற்றாராகி - செய்யாதவர்களாகி, நயமில . நன்மையல்லாத (பகைமை யினை), செய்வார்க்கும் - செய்து நடந்து கொள்ளுபவரிடத் திலும், பண்பு - தாம் பண்புள்ளவராக, ஆற்றாாாதல் - மேற்கொண்டு நடவாதிருப்பது, கடை - நன்மக்களுக்குக் குற்றமாகும். - :

(கரை) தம்முடன் நட்பு கொள்ளாமல் பகைமை யினைச் செய்து ஒழுகுவாரிடத்திலும் தாம் பண்புடைய வராக நடந்து கொள்ளாதிருத்தல் அறிவுடையார்க்குக் குற்றமேயாகும்.

9. க.கல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள், 999 iப-ரை நகல் வல்லர் - நற்பண்பு இல்லாததால் எவரிடத்தும் கலந்து மகிழ்தல், அல்லார்க்கு - அல்லாதவர் களுக்கு, மா - மிகவும், இரு - பெரிய, ஞாலம் - பூமியானது, பகலும் -பகற்பொழுதிலும், இருள் பாற் பட்டன்று . இருளிலேயே கிடைத்ததாகும்.

(க-ரை) பண்பில்லாததால் ஒருவரோடும் கலந்து மனமகிழும் தன்மை இல்லாதவர்களுக்கு மிகப்பெரிய இந்த ஞாலம் இருளில்லாத பகல் பொழுதிலும் இருளின் கண் இருந்ததாகும். - * . . . . . .