பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

431

ஞாலம் . இந்தப் பூமியினை, பேணலர் - iபாதுகாப்பாகக் கொள்ள) விரும்ப மாட்டார்கள். மன், ஓ - அசை நிலை;

(க-ரை) உயர்ந்த மக்கள் தமக்குப் பாதுகாப்பாக நாணத்தினைக் கொள்ளுவதல்லாமல் அகன்ற ஞாலத் தினைக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.

7. காணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்;

காண்துறவார் காண்ஆள் பவர். 101.7"

(ப-ரை) நாண் . நாணத்தினை, ஆள்பவர் - விடாமல் காப்பவர்கள், நாணால் - நாணத்தினை, காப்பாற்ற வேண்டி, உயிர் துறப்பவர் . உயிரினையும் விடுவார்கள், உயிர்ப் பொருட்டால் . உயிரைக் கருதி, நாண் துறவார் : நாணத்தினை விட்டுவிட மாட்டார்கள். -

(கரை) நாணத்தினது சிறப்பினை அறிந்து அதன்வழி நிற்பவர்கள் அந்த நாணமும் உயிரும் தம்முள் மாறுபட்ட போது நாணத்தினைக் காக்க உயிரை விடுவார்களே தவிர, உயிரைக் காப்பாற்ற ந | ண த் தி ைள விட்டுவிட மாட்டார்கள்,

8. பிறர்காணத் தக்கது தான்கானான் ஆயின்

அறம்காணத் தக்கது உடைத்து. 1018

|ப-ரை) பிறர் மற்றவர்கள், நாண நாணமுற, தக்கது . காரணமான பழியினை, தான் . தான் ஒருவன், நாணான் - செய்ய நாணப்படாதவன், ஆயின் . ஆனால், |அச் செயல்) அறம் - அறமானது, நாணத்தக்கது . அவனை விட்டு நீங்கும் படியான குற்றத்தினை, உடைத்து உடையதாகும்.

(க-ரை) பிறர் நாணமடையக் கூடிய பழியை ஒருவன் நாணமின்றிச் செய்வானாயின் அச்செயல் அவனைவிட்டு. அறம் நீங்கிவிடுகின்ற குற்றத்தினை உடையதாகும்.