பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443

(க-ரை வறுமை என்று சொல்லப்படுகின்ற துன்பம் ன்றனுள் பலவாகிய துன்பங்கள் எல்லாம் வந்து சேர்ந்து ளையும்.

6. நற்பொருள் கன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு தரும். 1046 |ப-ரை) நற்பொருள் நல்ல நூல்களின் பொருளினை, ன்கு - தெளிவாக, உணர்ந்து - அறிந்துணர்ந்து, சொல்லி ம் . சொன்னாலும், நல்கூர்ந்தார் . வறுமையில் ருப்பவரது, சொல் . சொல்லானது, பொருள் சோர்வு ம்ெ - பொருள் இல்லாத் தன்மையாகிப் பயனில்லாது 1ாகும்.

1.க-ரை நல்ல நூல்களின் பொருள்களை நன்கு றிந்துணர்ந்து சொன்னாலும் வறுமையில் இருப்பவரது ால்லானது பொருள் இல்லாது பயனின்றிப் போகும்.

7. அறம்சாரா கல்குரவு ஈன்றதா யானும் f

பிறன் போல நோக்கப் படும். 1047

(ப-ரை) அறம் - அறத்தொடு, சாரா - பொருந்தாத, குரவு - வறுமையினையுடையவன், சன்ற தன்னைப் 1ற்றெடுத்த, தாயானும் - தாயாராலும், பிறன்போல - ரோ ஒருவனைப் போல, நோக்கப்படும் நோக்கப் வான் .

(க-ரை அறத்தொடு பொருந்தாத வறுமையினை டயவன் தன்னைப் பெற்றெடுத்த தாயாராலும் ரோ ஒருவனைப் போல நோக்கப்படுவான்.

8. இன்றும் வருவது கொல்லோ நெருகலும்

கொன்றது போலும் கிரப்பு. 1048

(ப-ரை) நெருநலும் . நேற்றைய தினமும், கொன்றது - ான்றதை, போலும்.போன்று எனக்குத் துன்பத்தினைச்