பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

9. ஈவார்கண் என்னு:ண்டாம் தோற்றம் இரங்துகோள்

மேவார் இலாஅக் கடை. 1059

(ப ரை இரந்து - யாசித்து, கோள் - வாங்கிக் கொள்ளுதலை, மேவார் - விரும்புவார், இலாக் கடை. இல்லாமற். போனால், சவார்கண் கொடுப்பவரிடத்தில், என் தோற்றம் - என்ன புகழ், உண்டாம் . உண்டாகக் கூடும்.

|கடரை வறுமையானவர்கள் சென்று ஒன்றனை யாசித்துக் கொள்ள விரும்புதல் இல்லாத போது கொடுப்பவரிடத்தில் என்ன புகழுண்டாகும்? ஒன்றும் இல்லை.

10. இரப்பான் வெகுளாமை வேண்டும் கிரப்பு:இடும்பை

தானேயும் சாலும் கரி. 1060

|ப-ரை) இரப்பான் - இரப்பவன் யாசிப்பவன்), வெகுளாமை - கோபங் கொள்ளாதிருத்தல், வேண்டும் . வேண்டுவதாகும், (கோபத்தினால் வந்த இந்த நிலைமை யினை நிரப்பு வறுமையால் வந்த, இடும்பை - துன்பம், தானேயும் . தானாகவே, கரி - சான்றாக இருந்தால், சாலும் போதுமானதாகக் காட்டும்.

(கரை வறுமையால் இரப்பவன் கோபிக்காதிருத்தல்

வேண்டும். ஏனெனில் அவன் இரத்தல் தொழில் செய்வதற்குக் காரணம் அக்கோபமே என்பது சான்றாக

அமையும்.