பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454.

வற்றை, செய்து - செய்து, ஒழுகலான் - நடந்து கொள்ளுவ: தால், கயவர் . கயவரும், தேவர் . தேவரும், அனையர்ஒரு தன்மையர் ஆவர்.

(க-ரை சுயவரும் தாம் விரும்பியவாறு தேவரைப் போலத் தம்மை நியமிப்பாரின்றி விரும்பியவற்றைச் செய்வதால், கயவரும் தேவரும் ஒரு தன்மையராவர்.

4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1074.

|பரை) கீழ் கீழ்மகனான கயவன், அகப்பட்டி தன்னைவிடச் சுருங்கிப் பட்டியாய், ஆவாரை - நடப்பவரை காணின் கண்டானானால், அவரின் மிகப்பட்டு . அவரை விடத் தான் மேம்பாடு காட்டி, செம்மாக்கும் . இறுமாப்புக் கொள்ளுவான். g

(கரை) கீழ்மகன் தன்னில் கருங்கிய பட்டியாய் நடப்பவரைக் கண்டால் அப்படிப்பட்ட நடத்தையில் அவரைவிட மேம்பட்டு தன் மிகுதியினைக் காட்டி இறுமாப் படை வான்.

5. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாஉண்டேல் உண்டாம் சிறிது. 1075.

(ப-ரை) கீழ்களது - கீழ்மக்களது, ஆசாரம் - ஆசாரத் திற்குக் காரணம், அச்சமே - துன்பம் வருமென்ற அச்சமே யாகும், எச்சம் . அந்தக் காரணம் இல்லையானால், அவா விரும்பிய பொருள் , உண்டேல். அதனால் வருமேயானால், சிறிது உண்டாம்.அப்போதும் சிறிது ஆசாரம் உண்டாகும்.

(கரை) கயவர்களிடம் ஆசாரம் இருக்கக் கண்டால் அதற்குக் காரணம் மேலாக உள்ளவரால் துன்பம் வருமென்ற அச்சமேயாகும். அதுவேயன்றித் தம்மால் விரும்பப்படும் பொருள் கிடைக்குமென்றாலும் ஆசாரம்: காட்டுபவனாவன்.