பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

455

6. அறையறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076 (ப-ரை தாம் - கயவர்தாம், கேட்ட கேட்டறிந்த, மறை - மறைபொருள்களை, உய்த்து . போகுமிட மெல்லாம் தாங்கிக் கொண்டு போய், பிறர்க்கு . மற்றவர் களுக்கு, உரைக்கலான் - சொல்லுதலால் கயவர் . கயவர் அறை - அடிக்கப்படுகின்ற, பறை - பறையினை, அன்னர் . ஒப்பவராவர்.

(க-ரை) கயவர் தாம் கேட்டறிந்த மறைபொருள் போகும் இடமெல்லாம் தாங்கிக் கொண்டுபோய் மற்றவர் களுக்குச் சொல்லுதலால், அக்கயவர் அடிக்கப்படுகின்ற பறையினை ஒப்பவராவர்.

7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்

கூன்கையர் அல்லா தவர்க்கு. 1077

(ப-ரை, கயவர் . கயவர்கள், கொடிறு-கன்னத்தினை, உடைக்கும் . உடைக்கின்ற, கூன் - வளைத்து முருக்கிய, கையர் அல்லாதவர்க்கு கையினையுடைய அல்லாதவர்க்கு, ஈர்ங்கை - உணவு சாப்பிட்டுப் பூசிய சரக்கையினையும், விதிரார் . தெறிக்க மாட்டார்கள்,

(கரை) முறுக்கிய கையினால் தமது கன்னத்தினை நெரிப்பவர்க்கு அல்லாமல் கீழ்மக்கள் தாம் உணவு உண்டு பூசிய சரக் கையினை யும் பாசிப்பவர்களுக்குத் தெறிக்க மாட்டார்கள்.

8. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

கொல்லப் பயன்படும் கீழ். 1078 (ப-ரை சொல்ல - சொல்லிய அளவிலேயே. சான்றோர் . மேலான சான்றோர், பயன் படுவர் . பிறர்க்குப் பயன் படுவார்கள், கீழ் . கயவர்கள், கரும்பு போல் - கரும்பினை நசுக்குவது போல, கொல்லப் பயன் :படும் . நைய நெருக்கிய போதுதான் பயன்படுவார்கள்.