பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459

தோற்றத்துடனே கூடி பெண் தன்மைக்கு மாறு : பட்டிருந்தன.

5. கூற்றமோ கண்ணோ பினையோ மடவரல்

நோக்கம்இம் மூன்றும் உடைத்து. 10% 5

(ப-ரை) கூற்றமோ கூற்றுவன் தானோ? சண்ணோ கண்களோ, பினையோ .. பெண் மானோ, மடவரல் - இப்பெண்ணின், நோக்கம் - நோக்கமானது, இம்மூன்றும் . இந்த மூன்று தன்மைகளையும், உடைத்து - கொண்டதாக இருக்கின்றது.

(க.ரை) கூற்றுவன் தானோ? பெண்ணின் கண்கள் தானோ? மானோ,யாதென்று அறிய முடியாதவனானேன். இப்பெண்ணின் கண்கள் நோக்கம் இம்மூன்று தம்மையினை யும் உடையதாக இருக்கின்றது.

6. கொடும்புருவம் கோடா மறைப்பின் கடுங்கு அஞர்

செய்யல மன்இவள் கண், 1086 (ப.ரை) கொடும் . கொடுமையான, புருவம் - இப் பெண்ணின் புருவங்கள், கோடா - வளையாமல் நேராக இருந்து, மறைப்பின் விலக்கினால், இவள் - இப் பெண்ணின், கண் கண்கள், நடுங்கு - நடுக்கத்தினை உண் டாக்குகிற, அளுர் . துன்பத்தினை, செய்யல செய்ய மாட்டா (மன் ஒழியிசை)

(க-ரை கொடுமையான புருவங்கள் வளையாமல் செம்மையாயிருந்து விலக்குமானால் இப்பெண் ணின் கண் கள் நடுங்குவதற்குக் காரணமான துன்பத்தினைச் செய்யா திருக்கும்.

7. கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில். 108ኽ “

(ப.ரை மாதர் . இப்பெண்ணினுடைய, படாஅ - சாயாதிருக்கும், முலை - முலைகளின், மேல் . மேலே அணியப்பட்ட, துகில் . து.கிலானது (துணியானது கடாஅ).