பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460

கொல்லக்கூடிய, களிற்றின் மேல் - மதயானையின் மேலே போடப்பட்ட, கட்படாம் - முகபடாம் என்னும் துள்ை

யினை ஒத்திருக்கின்றது.

(கரை) இம்மாதினுடைய சாய்தலில்லாத முலை களின் மேலிட்ட துணியானது கொல்லுவதாகிய ւD5 யானையின் மேலிட்ட முகப்படாத்தினைஒத்திருக்கின்றது.

8. ஒண்துதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள்

கண்ணாரும் உட்கும்என் பீடு. 1088 (ப-ரை ஞாட்பிலுள் . போர்க்களத்தினில், நண்ணா கும் - வந்து நேரில் எதிர்க்காதவர்களும், உட்கும் - அஞ்சு கின்ற, என் - எனது, பீடு - வலிமையெல்லாம், (இப் பெண்ணின் ஒள் ஒளிபொருந்திய, நுதற்கு ஒஒ நீெற்றி

யின் அழகு ஒன்றற்கே, உட்ைந்ததே உல்ட்ந்து அழிந்து - விட்டதே.

(க-ரை) போர்க்களத்திற்கு வந்து எதிர்க்காத பகை வர்களும் எதிர்த்தவர் சொல்லியதைக் கேட்டு அஞ்சுவதற் குக் காரணமான எனது வலிமை இம்மாதின் ஒளி பொருந்திய நுதல் ஒன்றிற்கே அழிந்துவிட்டது.

9. பிணைஏர் மடநோக்கும் நானும் உடையாட்கு

அணினவனோ ஏதில தந்து. 1089

(ப.ரை) பிணை - பெண்மானை, ஏர் - ஒத்த, மட - மடமையுள்ள, நோக்கும் -,நோக்கினையும், நானும் . நாணத்தினையும், உடையாட்கு உடையவளாகிய இப் பெண்ணிற்கு, ஏதில . வேற்றுமையான (அணிகலன்களை) தந்து - படைத்து, அணி. அணிந்திருக்கச் செய்தல், எவன். என்ன பயனைத் தருவதாகும்.(ஒ.அசைநிலை)

1.க-ரை) மானைப் போன்ற மடநோக்கினையும் :தானத்தினையும் உடைய இவளுக்கு வேறு அணிகலன் ககளை அணிதல் என்ன பயனுடைத்து: