பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

7. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் கோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. 109?

(ப-ரை) செறாஅ - பின்னே இனிதாகவும் முன்ளே துன்பமாகவும் இருக்கின்ற, சிறு - சிறிய, சொல்லும். சொல்லும், செற்றார் போல் - உள்ளத்தில் பகையாதிருந்து வெளித் தோற்றத்திற்குப் பகைத்தவரி போன்ற, நோக்கும். சினங்கொண்ட நோக்கும், உநாஅர் போன்று . அயலார் போல இருந்து காட்டி, உற்றார் - காதலில் நட்பு கொண்ட வரிகளுக்கு, குறிப்பு . ஒரு குறிப்பினைக் கருதி உண்டா தாகும்.

(க-ரை) பின்னர் இனிதாகவும் முன்னர் இனிமை இல்லாததுமான சொல்லும், மனத்தில் கோபியாதிருந்து புறத்தே கோபித்தார் போன்ற வெகுளி நோக்கும் அயலாம். போன்றிருந்து நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப் பற்றி வருவனவாகும்,

8. அசையியற்கு உண்டுஆண்டு ஓர் ஏனர்யான் கோக்கப்

பசையினள் பையாகும். {{}}8,

(ப-ரை) யான் . நான், நோக்க கடிய சொல்லுக்கு, வருந்தி இரந்து பார்த்தபோது, பசையினாள் - அன்பும் இரக்கமும் கொண்டவளாகி, பைய - மெல்ல, நகும் . நகைத்து நின்றாள், (ஆகையினால்) அசை - துவளுகின்ற, இயற்கு . தன்மையுடைய இப்பெண்ணிற்கு, ஆண்டு . அந்த நகைப்பினால் (தோன்றுகின்ற) ஒர் - ஒரு, ஏஎt - நன்மைக் குறிப்பு, உண்டு . இருக்கின்றது. ላ

|க-ரை) என்னை விலக்குகின்ற சொற்களுக்குப் பொறுக் காமல் யான் யாசிப்பது போல நோக்கியபோது அதை யறிந்து உள்ளே மகிழ்ந்து நின்றாள். அதனால், அசைந்த சாயலுடைய அவள் காட்டிய அந்த நகைப்பினிடத்தே ஒரு தன்மைக் குறிப்பு உண்டு.