பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

465

9. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள - 1099

(ப-ரை ஏதிலார் முன் பெல்லாம் அறிந்திராதவர்கள், போல - போல, பொது . பொதுத்தன்மையான, நோக்கு . நோக்கினில், நோக்குதல் . ஒருவரையொருவர் நோக்கிக் கொள்ளுதல், காதலார் கண்ணே - காதலர் இருவரிடத்தும், உள - இருப்பதாகின்றது.

(க-ரை! முன்னறியாதவர் போல ஒருவரையொருவர் பொது நோக்கினால் பார்த்துக் கொள்ளுதல் காதல் உடையாரிடத்தில் இருப்பதாகும்,

10. கண்ணொடு கண்ணினை. நோக்குஒக்கின்

வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. } | {}{} (ப.ரை) கண்ணொடு . ஒருவர் கண்களோடு, கண் இணை - மற்றவர் கண்களும், (ஒன்று சேர்ந்து) நோக்கு . நோக்கினால், ஒக்கின் ஒத்து விட்டால், வாய்ச் சொற்கள். அவர்கள் பேசுகின்ற வாய்ச்சொற்கள், என்ன பயனும் இல. எந்தப் பயனும் உடையன அல்லவாம்.

(கரை) காதலர் இருவருடைய கண்கள், ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின் அவர்கள் சொல்லுகின்ற வாய்ச் சொற்கள். ஒரு பயனும் உடையன அல்லவாம்.

111. புணர்ச்சி மகிழ்தல் (தலைமகன். இன்பம் நுகர்ந்ததை மகிழ்ந்து கூறல்)

1. கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள. | 101 (ப-ரை கண்டு - கண்டும், கேட்டு - கேட்டும், உண்டு, உண்டும், உயிர்த்து - மோந்தும், உற்று - தொட்டும் அறியும் . நுகரப்படுகின்ற, ஐம்புலனும் . ஐந்து புலன்களும் தி,தெ.-30 . " : ، ...... عة مهمة : " . من" ، ، ، -- - -