பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114. நானுத்துறவு உரைத்தல்

(சந்திப்பு இல்லாமல் தடுக்கப்பட்டிருத்தலும்

நாணம் இழத்தலும்)

1. காமம் உழந்து வருக்தினார்க்கு ஏமம்

மடல் அல்லது இல்லை வலி. 1131

|ப-ரை) காமம் - காம இன்பத்தினை, உழந்து . .துகாந்து, (பின்னர் இந்த இன்பம் இ ல் ல | ம ல், வருந்தினார்க்கு-வருந்துகின்ற ஆண்களுக்கு, ஏமம் . பண்டு தொட்டு வருகின்ற பாதுகாப்பு, மடல்-மடல் மா ஏறுதல், அல்லது - அல்லாமல், வலி இல்லை. வலியானது பிறி தொன்றுமில்லை.

|க.ரை தம் காதலியோடு காமத்தினை அனுபவித்துப்

பின்பு அது பெறாமல் இருக்கும் ஆடவர்க்கு, பழங்காலத்

தொட்டு வருகின்ற பாதுகாப்பு, மடல் அல்லாமல் வேறு ஏதுமில்லை.

2. கோனா உடம்பும் உயிரும் மடல்ாறும்

ாாணினை நீக்கி கிறுத்து. 1132

|ப-ரை) நோனா வருத்தத்தினைத் தாங்கமுடியாமல்,

கூடம்பும் -எனது உடம்பும், உயிரும்.உயிரும், நாணிளை.

தானத்தினை, நீக்கி-நீக்கி, நிறுத்து-அகற்றி விட்டு, மடல். மடல் மா, ஏறும் . ஏறுவதற்கு என்றுகின்றன.

(கரை) வருத்தத்தினைப் பொறுத்துக் கொன்ன

முடியாத உடம்பும் உயிரும் நாணத்தினை அகற்றி விட்டு

வருத்தத்திற்குப் பாதுகாப்பான மடல்மாளினை வளர்ந்து விசல்லக் கருதுகின்றன.