பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 7

சூடுபட நேரும் என்றறிந்து சூடான உணவை உண்ண அஞ்சுகிறேன். - "

9. இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலார் என்னும்இவ் ஊர். 't 1123 - (ப-ரை) இமைப்பின் . எனது கண்கள் இமைக்குமானால், கரப்பாக்கு கண்ணுள்ளே இருக்கும் காதலர் மறைவாரி என்பதை, அறிவல் - நான் அறிவேன். (ஆ த ல | ல் இமையாதிருக்கின்றேன்! அனைத்திற்கே . அந்தத் தன்மைக்கே, இவ்வூர் - இந்த ஊர், ஏதிலர். |காதலர் துயிலாதநோய் செய்த அன்பில்லாதவர், என்னும்.என்று கூறும் . - r

(கரை) எனது கண்கள் இமைக்குமாயின் உள்ளிருக் கின்ற என் காதலர் மறைதலையறிந்து இமைக்காமல் இருப்பேன். இமையாதிருப்பதைக் கண்ட இவ்வூர் மக்கள் அவரைத் தூங்காத நோய் செய்தார் என்று கூறுகிறார்கள். 10 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னும் இவ் ஆர். 1130; (ப-ரை) என்றும் எந்த நேரத்திலும், உள்ளத்துள் எனது உள்ளத்தினுள் (காதல்), உவந்து - மகிழ்ச்சியுடன், உறைவர் . இருந்து கொண்டிருக்கின்றார், (அப்படி இருப்பது தெரியாமல்) இவ்வூர் இருந்த ஊர். இகந்துகாதலர் பிரிந்து, உறைவர். வசிக்கின்றார், ஏதிலார் . காதலர் அன்பில்லாதவர், என்னும் என்று கூறும், !

釜。 [૬-જr] காதலர்,ன் காலத்திலும் என் உள்ளத் పోC? மனமகிழ்ந்து ಘೀ அதனை அறியாமல் அவர், பிரிந்திருக்கின்றார், அன்பில்லாதவர், என்று. இவ்வூர் சொல்லும்,