பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

முடியாத அப்படிப்பட்ட நுண்ணிய தன்மையுடையவ

ராவார். * À

(க-ரை எமது காதலர் எமது கண்ணுள்ளிருந்து போக மாட்டார். அறியாமல் இமைத்தேனானாலும் அதனால் வருத்தப்படமாட்டார். ஆகையால் நுட்பமான தன்மை */so) - Louirrr Girrt.

7. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக் கறிந்து. 1127

|ப-ரை காதலர். எனது அருமையான காதலர், கள். கண்களில், உள்ளவராக - இருக்கின்றார் ஆனபடியால், சுரப்பாக்கு - அத்துணை நேரமும் அவர் மறைந்திருப்பார், அறிந்து - என்பதைத் தெரிந்து, கண்ணும் . கண்களினை, எ மு தே ம் - மையினால் எழுதுவதையும் செய்ய மாட்டோம்.

(கரை) காதலt எப்போதும் எம் கண்ணில் உள்ளார். ஆதலால், எழுதுகின்ற அத்துறைக் காலமும் அவர் மறைவதனை அறிந்து, கண்ணினை மையினால் எழுதுவதும் செய்யமாட்டோம்.

8. கெஞ்சத்தார் காதலவராக வெய்துஉண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. i 128 ப-ரை காதலர் - எம்முடைய காதலர், நெஞ்சத்தார் ஆக - நெஞ்சத்தினுள்ளேயே இருக்கின்றார் ஆனபடியால், வேபாக்கு அவர் அச்சூட்டினாலே சுடப் பட்டு விடுவார் என்பதனை, அறிந்து அறிந்து கொண்டு, வெய்து - சூடாக இருக்கும் உணவினை, உண்டல் .

உண்ணுவதற்கு அஞ்சுதும். அஞ்சுகின்றேன். భ్యీ

நீேரை ம்ை காதலர் எமது நெஞ்சிலேயே இருக்கின்றார்.எனவே சூடான உணவே டிவிால் அவர்