பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

475

உயிருக்கு, வாழ்தல் - உடம்போடு சேர்ந்து வாழ்வது, அன்ன ள் - போல இருக்கின்றாள். நீங்குமிடத்து - விட்டு. நீங்கும்போது, அதற்கு அந்த உயிருக்கு, சாதல் - உடம்பி லிருந்து அவ்வுயிர் நீங்கிப் போவது, அன்னள் - போன ஆகிவிடுகின்றாள்.

(கரை) ஆராய்ந்து அணியப் பெற்ற ஆபரணங்களை புடைய பெண், புணரும் பொது உயிர் உடம்புடன் கூடி. வாழ்தல் போல் இருக்கின்றாள். பிரியும்போது அந்த உயிர் அவ்வுடம்பிலிருந்து விலகிப் போவது போல் ஆகிவிடு கின்றாள்.

5. உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பு:அறியேன்

ஒள் அமர்க் கண்ணாள் குணம். 1 12;

(ப.ரை ஒன் . ஒளி பொருந்திய, அமர் Gurrifianard. செய்கின்ற, கண்னாள் - கண்களையுடைய இம்மாதின் குணம் - சிறப்பான குணங்களை, யான் . நான், மறப்பின் மறந்திருத்தல், உள்ளுவன் - மீண்டும் நினைப்பவனாவேன் மறப்பு . எக்காலத்திலும் மறப்பதை, அறியேன் - அறிய மாட்டேன் (மன் - ஒழியிசை)

(கரை) ஒளி பொருந்தியதாய் Gurrf Qanıü ayıh கண்ணினையுடையான் குணங்களை யான் மறப்பே காானால் நினைப்பேன். (ஆனால் தான்) ஒருபோதும் மறத்தலையறியேன் , ஆதலால், நினைத்தலையும் அறியேன்.

8. கண்ணுள்ளில் போகார் இமைப்பின் பருவரார்

நுண்ணியர்ளம் காத வைர். - II 26, ..

ப.ரை எம் . எம்முடைய, காதலவர் . காதலர் கண் - கன்களின், உளிைல் . உள்ளேயிருக்கும், போகார் . போக மாட்டார், இமைப்பின் நான் இமைப்பெனாகில், பருவரார் . வருத்தப் படமாட்டார், நுண்ணியர் காண