பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

(கரை) .ெ ம ல் லி ய சொல்லினை புடையாளது வெண்மையான பற்சளில் ஊறிய நீர் பாலொடு தேனைக் கலந்த கலவை போன்றதாகும்.

2. உடம்பொடு உயிரிடை என்ன மற்று.அன்ன

மடந்தையொடு எம்மிடை கட்பு. 1122. (ப.ரை) மடந்தையொடு - இப் பெண்ணுடன், எம்மிடை . எம்மிடத்தில், (உண்டான நட்பு நட்பு, உடம்பொடு - உடம்புடன், உயிரிடை - உயிருக்குள்ள தொடர்பு, என்ன . எவ்வாறு உள்ளதோ, அன்ன . அத். தன்மை கொண்டதாகும்,

|க-ரை) இப்பெண்ணுடன் எமக்கு உண்டான நட்பு உடம்போடு உயிரிடை உண்டான நட்பு எத்தன்மை, பானதோ அத் தன்மை உடையதாகும்.

3 சருமணியிற் பாவாய்கீ போதாய் யாம்.வீழும்

திருதுதற்கு இல்லை இடம். 1123, (ப-ரை) யாம் - எம்மால், வீழும் - காதலிக்கப்பட்ட, திரு - அழகிய, நுதற்கு - நெற்றியினையுடைய காதலி

வந்து இருக்க, இடம் இல்லை . வேறு இடம் இல்லை யாதலால், கரு . கருமையான, மணியில் கண்ணின்

மணிகன் உள்ள, பாவாய் . பாவையே, நீ போதாய் - நீ அந்த இடத்தை விட்டுச் செல்லுவாயாக!

(கரை) கண்களில் இருக்கும் கருமணிகளில் உள்ள யாவையே! நீ அங்கிருந்து போவாயாக! போகாதிருந்தால், எம்மால் காதலிக்கப்பட்ட அழகிய துதவினையுடையவன் இருக்க இடமில்லாமற் போகும்.

4. வாழ்தல் உயிர்க்குஅன்னன் ஆபிழை சாதல்

அதற்குஅன்னள் நீங்கு மிடத்து. 112$

(ப-ரை ஆயிழை ஆராய்ந்தணியப் பெற்ற அணி

கலன்களையுடைய இப்பெண் புணரும் போது) உயிர்க்கு -