பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

வளையல்களையுடைய இப்பெண், தந்தாள் - எனக்குல். கொடுத்து விட்டாள்.

(க-ரை) மாலைப் பொழுதில் அனுபவிக்கும் துயரத்தி னையும் அதற்கு மருந்தான மடலினையும் முன்பு அறியேன். இப்போது மாலை போலத் தொடர்ந்து சிறு வளையல் களையுடைய இப்பெண் அவைகளைத் தந்தாள். 6. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற

படல்ஒல்லா பேதைக்குஎன் கண். 1136. (ப. ரை: பேதைக்கு - பேதையாகிய இப்பெண்ணின் காரணமாக, என் என்னுடைய, கண் - கண்கள், படல் . துரங்குதல், ஒல்லா - பொருந்தா வண்ணம் இருக்கின்றன, (ஆதலால்) யாமத்தும்.யாவரும் உறங்குகிற பாதிஇரவிலும்,

மன்ற மடலு tதல் - மடல் மா ஏறுவதையே உள்ளுவன் . உள்ளத்தில் எண் ணிக் கொண்டிருப்பேன்.

(கரை) என்னுடைய கண்கள் இப்பெண்ணின் காரண மாக ஒருபோதும் துயில் கொள்ளாமல் இருக்கின்றன. ஆகையினால் யாவரும் துரங்குகின்ற பாதி இரவிலும் யான் விழித்துக் கொண்டு மடலூர்தலையே நினைத்துக் கொண்டிருப்பேன்.

7. கடல் அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்

பெண்ணிற் பெருந்தக்கது இல், | 137

(ப-ரை) கடல் . கடலினை அன்ன . போன்று அள வின்றி மிகுந்து வரும், காமம் - காம நோயினை, உழந்தும். அனுபவித்துக் கொண்டிருந்தும், மடல் . மடல் மாவினை, ஏற - ஏற நினையாமல் பொறுமை கொண்டிருக்கும், ద్ది ఉ- பெண் பிறப்புப் போல, பெருந்தக்கது. - சிற்ந்த பெருமையுடைய பிறப்பு, இல் . வேறு எதுவும் இல்ல்ைiாகும். سه " . . .

டி.ஆல்ை கடல்புேல மிகுந்து வருகின்ற காம நோயிடின. அனுபவித்தும் மட லுரிதலைச் செய்யாமல்