பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

அலர் இல்லாவிட்டால் காமம் தனது இயல்பு குறைந்து சுருங்கிவிடும்.

5. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படும் தோறும் இனிது. 1145 (ப-ரை) களித்தொறும் . களிப்படையும் போதெல் லாம், கள் - கள்ளினை, உண்டல் - உட்கொள்ளுதல், வேட்டற்று - இனிமையாவதைப் போல, காமம் . காம நுட்பமானது, வெளிப்படுந்தோறும் அர்ை துாற்றிப் பேசு வதால் வெளிப்படும் போதெல்லாம், இனிது . இனிமை யாகவே இருக்கின்றது. (ஆல் அசைநிலை)

(கரை) கள் உண்பவர்களுக்குக் களிக்கும் போதெல் லாம் கள்ளுண்டல் இனிதாவதைப் போல எனக்குக் காமம் அலரால் வெளிப்படும் போதெல்லாம் இனிமையானதாக இருக்கின்றது.

6. கண்டது மன்னும் ஒருகாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று. 1146 !ப-ரை) கண்டது . காதலனை யான் கண்டது, ஒரு நாள் ஒரு நாளேயாகும், அலர் . அதனால் உண்டாக்கப் பட்டுவிட்ட அலரானது, திங்களை - சந்திரனை, பாம்பு . இராகுவென்னும் பாம்பு, கொண்டு. கொண்டு மறைந்தது, அற்று . போன்று எங்கும் பரவி விட்டது (மன், உம் - அசை நிலை)

(கரை) யாம் காதலரைக் கண்டது ஒருநாளேயாகும். அதனால் கண்டாகிவிட்ட அலர் அந்த அளவின்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று எங்கும் பரவி விட்டது.

7. ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் -

கிராகக்ளும் இக் கோய். 1147

(ப-ரை) இந்நோய் . இந்தக் காம நோயானது, ஊரவரி . ஊர் மக்கள் உண்டாக்குகின்ற, கெளவை .