பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

485

அலரினை, எருவாக . எருவாகவும், அன்னை - அன்னை, சொல் - சொல்லுகின்ற கோபச் சொல், நீராக தண்ணிரா கவும், (கொண்டு) நீளும் . நீண்டு வளர்கின்றது.

(கரை) இந்த காமநோயாகிய பயிரானது இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாகவும் அதுகேட்ட அன்னை சொல்லும் கடுஞ்சொல் நீராகவும் கொண்டு வளர்கின்றது.

8. கெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். 1148.

|ப-ரை) கெளவையால் - ஊராரி தூற்றிப் பேசுதல் என்னும் அலரால், காமம் - காமத்தினை, நுதுப்பேம் . அவித்துவிடுவோம், எனல் என்று எண்ணுதல், நெய். யால் . நெய்யினைப் பெய்து, எரி - தியினை, துதுப்பேம் . அவித்து விடுவோம், என்றற்றால் என்று எண்ணுவதைப் போன்றதாகும்.

(க-ரை) ஊர்மக்கள் எடுக்கின்ற அலரால் காமத் தினை அவித்துவிடுவோம் என்று எண்ணுதல் நெய்யால் எரியை அவித்து விடுவோம் என்று எண்ணுதற்குச் சமமாகும்.

9. அலர்கான ஒவ்வதோ அஞ்சல் ஒம்புஎன்றார்

பலர்காண கீத்தக் கடை. 1149

(ப-ரை) அஞ்சல் - அஞ்சுவதை, ஒம்பு நீக்கி விடு. என்றார் - என்று கூறிய அவரே (காதலரே) பலர் - இன்று பலரும், நாண நாணமுறும்படியாக, நீத்தக்கடை - நம்மை விட்டுப் போன பிறகு, அலர் - மற்றவர்கள் தூற்றிப் பேசும் அலருக்கு, நாண - நாணம் அடைதல், ஒவ்வதோ . முடியுமோ?

(க-ரை எம்மைக் கண்டபோது உம்மைப் பிரியேன் அஞ்சாதே' என்று கூறியவர், தானே இன்று கண்டார்