பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

491

பும், ஆற்றி - பொறுத்து, பின் அதற்குப் பிறகும். இருந்து உயிருடன் இருந்து, வாழ்வார் . வாழ்கின்ற பெண்கள் பலர் - உலகில் பலருண்டு.

|கடரை பிரிவினைச் சொல்லுங்கால் அதற்கு உடன் பட்டுப் பிரியுங்கால் உண்டாகும் துன்பத்தினையும் தாங்க்கி கொண்டு, பிரிந்து பின்னர் பொறுத்திருந்துஉயிர் வாழும் மகளிர் உலகத்தில் பலருண்டு.

117. படர் மெலிந்து இரங்கல் (தலைவன் பிரிவால் தலைவி மெலிதலும் இரங்கலும்!

1. மறைப்பேன்மன் யான்இ.தோ கோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். 116.1

|ப-ரை நோயை - இக்காமநோயினை, யான்மறைப் பேன் . நான் பிறருகிகுத் தெரியாமல் மறைத்து வைக் ஒன்றேன், இஃதோ - இந்தக் காமநோயோ, இறைப் சவர்க்கு தண்ணீர் இறைப்பவர்களுக்கு, ஊற்றி . ஊற்றி லிருந்து மிகுந்து வரும், நீர் போல . நீரினைப் போல, மிகும்" அதிகமாகின்றது. (மன் - அசைநிலை)

|க-ரை) இந்நோயினைப் பிறர் அறியாமல் இருக்கும் பொருட்டு நான் மறைக்க முயல்கின்றேன். ஆனால் இந்த நோய் இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுந்து வருவதுபோல மிகுந்து வருகின்றது.

2. கரத்தலும் ஆற்றேன்.இக் நோயைநோய் செய்தார்க்கு உண்ர்த்தலும் காணுத் தரும். 1162

(ப-ரை இந் நோ ை இந்தக் காம நோயினை:

கரத்தலும் - மறைப்பதற்கும், ஆற்றேன். முடியா தவளாக இருக்கின்றேன், நோய் - இந்த நோயினை, செய்தார்க்கு .