பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494

(கரை) காமமாகிய கடலைக் கடந்து கரையினைக் காண முடியாதவளானேன். பாதி இரவிலும் யானே துணை யின்றி இருக்கின்றேனே. இறவாதிருக்கிறேன்.

8. மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா

என்னல்லது இல்லை துணை. | 168 (ப-ரை இரா - இந்த இரவுப் பொழுது, அளித்து. அன்புடையதாக உள்ள, மன்து நிலை பெற்ற, உயிர் எல்லாம் . உயிர்களையெல்லாம், துயிற்றி - துரங்கச் செய்து விட்டபடியால், என் - என்னை, அல்லது . அல்லாமல், துணை இல்லை . வேறு எந்தத் துணையும் இல்லாமல் இருக்கின்றது.

(க-ரை) இந்த இரவுப் பொழுது எல்லா உயிர்களை யும் துயிலச் செய்வதால் துயிலாதிருக்கின்ற என்னை அல்லாமல் வேறு துணையில்லாமல் இருக்கின்றது.

9. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இங்ாாள்

நெடிய கழியும் இரா. 1169. |ப-ரை) இந்நாள் - தலைவனைப் பிரிந்திருக்கும் இப்போது இந்த நாட்கள், நெடியக் கழியும் நீண்ட நேரம் உடையவையாகக் கழிகின்றன, இரா - இரவுப் பொழுதுகள், கொடியார் - கொடியத்தலைவர் செய்கின்ற, கொடுமையின் கொடுமையினை விட, தாம் கொடிய . (இரவுகள் தாம் கொடியவையாகக் கொடுமை செய்வன வாகும்.

(க.ரை தலைவன் பிரிந்திருக்கும் இந்நாட்களில் இரவுப் பொழுதுகள் நெடியனவாய்க் கழிகின்றன. தலைவன் செய்கின்ற கொடுமைகளைவிடக் கொடுமை செய்கின்றன. t 0. உள்ளம்போன்று உள் வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

இந்தல மன்னோளன் கண். 1170, լա-տow1 உள்ளம் உள்ளத்தினை, போன்று . போல ஒத்து, உள்வழி - நாயகன் இருக்கின்ற இடத்திற்கு.