பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

497

செய்த . செய்து விட்ட, என் . எனது, கண் . கண்கள், படல் - துயிலுதல், ஆற் றா "இல்லாதவையாகி, பைதல் . துன்பத்தினை, உழக்கும் - அனுபவித்துக் கொண்டு இருப்பனவாகும்.

(க-ரை) கடலும் சிறிதாகி விடுமாறு பெரிதாகிய காம நோயினைச் செய்து விட்ட எனது கண்கள் அத்தீமையான செயலால் தாக்கம் வராமல் துன்பத்தில் .ழலுகின்றன.

8. ஒஒஇனிதே எமக்கு இக்நோய் செய்தகண்

தாஅம் இதன்பட்டது. i 176

(ப-ரை எமக்கு இந்நோய் - எமக்கு இந்தக் காம நோயினை, செய்த கண் - உண்டாக்கிய கண்கள், தாஅம் இதன் பட்டது . தாமும் தாங்காமல் அழுது கொண்டு இருப்பது, ஒ ஒ இனிதே - எனக்கு மிகவும் இனிமையாக இருக்கின்றது.

(க-ரை) எமக்கு இந்தக்காம நோயினை உண்டாக்கிய கண்கள் தாமும் துயில் கொள்ளாமல் அழுது கொண்டிருக் கின்றன. இது மிகவும் இனிமையாக இருப்பதாயிற்று.

7. உழந்துழந்து உண்ணிர் அறுக விழைந்துஇழைந்து

வேண்டி அவர்க்கண்ட கண். i 177

(ப-ரை விழைந்து மிகவும் விருப்பப்பட்டு, இழைந்து - மனம் நெகிழ்ந்து, வேண்டி - விரும்பி, அவர் . காதலரை, கண்ட . கண்ட, கண் கண்கள், உழந்து உழந்து - தாங்காமல் துன்பத்தினில் உழன்று, உள் - தம் அகத்துள் இருக்கின்ற, நீர் . நீர், அறுக - அற்றுப் போகட்டும்,

(கரை) மிகவும் விரும்பி மனம் நெகிழ்ந்து விடாமல் அவரை கண்ட கண்கள் இன்று துயிலாமல் துன்பத்தில் உழன்றுகண்களுக்குள் நீர் இன்றிப் போகட்டும்.

தி. தெ.-32