பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

8. பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண். 1 to 8

(ப.ரை) பேணாது உள்ளத்தால் என்னை விரும்பா மல், பெட்டார் - வார்த்தைகளினால் மட்டும் காதலித்த தலைவர், உளர்மன் . இங்கேயே இருக்கின்றார் (இருந்தும் ஆவதென்ன) கண் - எனது கண்கள், மற்று அவர் . மற்றும் அவரை, காணாது . காண முடியாமல், அமை வில . பொறுத்து அமைந்திருக்க முடியவில்லை (ஒ அசைநிலை)

(க-ரை) உள்ளத்தால் விரும்பாமல் வார்த்தை களினால் மட்டும் விரும்பிய தலைவர் இவ் விடத்தி லேயே இருக்கின்றனர். அந்த உண்மையால் பயன் யாது? அவரைக் காணாமல் கண்களால் இருக்க முடியவில்லையே!

9. வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன. கண்: l i Tø

(ப-ரை) கண் - கண்கள், வாராக்கால் துஞ்சா - தலைவரி வராத போதும் (வருகையினை நோக்கி1, தாங்க . திருக்கின்றன, வரின் தலைவர் வந்த போதும், துஞ்சா . |பிரிந்து விடுவாரோ என்று நினைத்து) தூங்காமல் இருக்கின்றன, ஆயிடை - ஆக இரு வகையிலும், ஆர் - மிகுந்த, அளுர் - துன்பத்தினை, உற்றன - அடைந்தன.

(கரை) காதலர் வராதபோது அவர் வரவு பார்த்துக் கண்கள் துயிலவில்லை; வந்தபோது பிரிவாரோ என்று அஞ்சித் துயிலவில்லை. ஆதலால் இரு நேரங்களிலு கண்கள் துரங்கமுடியாமல் துன்பத்தினை அடைந்தன.

10. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்

அறையறை கண்ணா ரகத்து. 1 180

(ப-ரை எம் . எமக்கு இருப்பதை, போல் போன்ற, அறையறை அடிக்கின்ற பறை போன்ற, கண்ணார் - கண்ணைப் பெற்றிருப்பவர்கள், அகத்து மனத்திற்குள்,