பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

2. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி. 1.192

(பரை) வீழ்வார்க்கு - காதல் நிறைந்த தலைவிக்கு, வீழ்வார் . அன்பு நிறையப்பட்ட தலைவர், அளிக்கு . காலமறிந்து வந்து காட்டுகின்ற, அளி பேரன்பு, வாழ் வார்க்கு - உலகில் உயிர் வாழ்கின்ற மக்களுக்கு, வானம் - மழையானது, பயத்தற்று. காலம் அறிந்து வந்து பெய்து இன்பமளித்தது போன்றதாகும். (ஆல் அசைநிலை)

(கரை) பிரிந்திருக்கும் கணவர் காலமறித்து வந்து காட்டும் பேரன்பு மகளிர்க்கு, தன்னையே நம்பி உயிரி வாழுகின்ற மக்களுக்குக் காலமறிந்து மழை அளவுடன் பெய்தது போன்றதாகும்.

3. வீழுகர் வீழப் படுவார்க்கு அமையுமே

வாழுகம் என்னும் செருக்கு. I 103

(புரை விழுநt காதலிக்கப்படுகின்ற தலைவரால், வீழ்ப்படுவார்க்கு . விரும்பில் காதலிக்கப்படுகின்ற தலைவி யார்க்கு, வாழுதும் தலைவர் வந்ததும் இன்ப மி வாழ் வோம், என்னும் - என்கின்ற, செருக்கு . பெருமிதம், அமையுமே பொருத்தமானதாகும்.

(க-ரை) தாம் காதலிக்கும் தலைவரால் காதலிக்கப் படும் மகளிர்க்குப் பொருத்தமானது என்னவென்றால் காதலர் பிரிந்திருந்தாராயினும் நம்மை நினைத்து விரைவில் வருவார்: வந்தால் நாம் இன்புற்று வாழ்வோம் என்று இருக்கின்ற செருக்காகும்.

4. வீழப் படுவார்.கெpஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின், I 194 (ப. ரை) வீழப்படுவார் . நன்கு மதிக்கப்படும் தலைவி யரும், தாம் . தம்மால், வீழ்வார் . காகலிக்கப்படுகின்ற. தலைவரால், விழப்படாஅர் விரும்பப்படாதவர்கள்