பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

505

எனின் . என்றாகி விட்டால், சுெழிஇபிலt . துல்வினை இல்லாதவர்களாவார்கள்.

(கரை) கற்பு நிறைந்த பெண்களால் நன்கு மதிக்கப் பெறும் தலைவியரும் தாம் விரும்பும் கணவரால் நன்கு விரும்பப்படாவிட்டால் விேனையுடையவர்கனே ஆவார்கள். நன்மதிப்பைப் பெற்றிருந்தும் பயனடையா தவர்களே ஆவார்கள்.

5. காம்காதல் கொண்டார் மக்குளவன் செய்யவோ

தம்காதல் கொள்ளக் கடை. 119.5

பு:சை தாம் . காதலர் தாமும், காதல் . நம்மிடத் தில் காதல், கொள்ளாக்கடை - கொள்ளாமம் போனால் , தாம் . தம் மால் (அம்முடைய) காதல் - அன்பினை, கொண் டார் . கொண்டுள்ள காகலt, நமக்கு எவன் . நமக்கு என்ன இன்பத்தினை, செய்ப செய்து விடுவார் (ஓ அசைநிலை)

(கரை) காதலர் க மு. ம் நம்மிடத்தில் காதல் கொள்ளாமற் போனால் நம்முடைய காதலினைக் கொண் டுள்ள காதலர் நமக்கு என்ன இன்பத்தினைச் செய்து விடுவார். X

8. ஒருதலையான் இன்னனது காமம்காப் போல

ஒருதலை யானும் இனிது. 1196 |u.aர காமம் - காமவேட்கை ஒருதலையான் . ஒருவ்ரிடத்தில் மட்டும் உண்டானால், இன்னாது - அது துன்பம் தருவதாகும், கா காவடி தண்டின் அமை, போன போன்று, இரு கலையானும் . இரண்டு பக்கங்களிலும் ஒத்திருத்தால், இனிது. அக்காமம் இனிமையானதாகும். க.ரை காதலர் இருவரிடமும் இருக்க வேண்டிய காம வேட்கை ஒருவரிடம் மட்டும் உண்டானால் அது துன்பமானதாகும். காவடிக் கண்டின் பாரம் போக இரு .ேமு. இந்திருந்தால் அத் இனிமையானதாகும்.