பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506

7. பருவாலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் கின்றொழுகு வான். 1197

ப-ரை ஒருவர் கண் . ஒருவரிடத்தில் மட்டும், நின்று. இருந்து, ஒழுகுவான் - துன்பம்செய்கின்ற, காமன். காமம், பருவரலும் பைதலும் . எனது நோயினையும் மிகுந்த துன் பத் தி ைன யும், காணான் கொல் - கண்டறிய

inmill-frCswar P

(கரை) இன்பம் நுகர்வதற்குள்ள ஆண் பெண் இரு பாலரிடத்தும், சமமாக நிற்காமல், ஒருவரிடத்தில் மட்டும் நின்று துன்பம் செய்கின்ற காமன் என்னுடைய நோயினை யும் மிகுந்த தன்பத்தினையும் அறிய மாட்டானோ

8. வீழ்வாரின் இன்சொற் பெற அது உலகத்து

வாழ்வாரின் வன்கனார் இல், ! 198:

(ப.ரை வீழ்வாரின் தம்மால் காதலிக்கப்படும். த வைருடைய,இன் - ஒர் இனிய, சொல் - சொல்லைக்கூட, பெறாஅது - பெறாமல், வாழ்வாரின் . வாழுகின்ற பெண்கள்போல, வ ன் க ண |ார் - வன்மையுடையவர்கள், உலகத்து இல் - உலகத்தில் இல்லை.

(க-ரை தம்மால் காதலிக்கப்படும் தலைவரிடமிருந்து ஒரிஇனியசொல்லையும் பெறாமல் இருந்து பிரிவினை யைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்ற பெண்கள் போல வன்மையுடையார் இவ்வுலகில் இல்லை.

8. கசைஇயார் கல்கார் எனினும் அவர் மாட்டு

இசையும் இனிய செவிக்கு. 1199. (ப-ரை தசைஇயார் - என்னால் காதலிக்கப்பட்ட தலைவர், நல்கார் . என்னிடம் காதலன்பு செய்ய மாட்டார், எனினும் . என்றாலும், அவர் மாட்டு . அவரிட விருந்து, இசையும் . வருகின்ற எந்த ஒரு சொல்லும், செவிக்குஇனிய - எனது செவிகளுக்கு இன்பம் தருவதாகும்.