பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

507

(கரை) என்னால் விரும்பிக் காதலிக்கப்பட்ட காதலர் என்னிடம் அன்பில்லாதவரேயானாலும், அவரிட மிருந்து வருகின்ற எந்த ஒரு சொல்லும் எனது செவிக்கு. இனிமை தருவதாகும்.

10. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅய் வாழிய நெஞ்சு. 1200 (ப-ரை) உறாஅர்க்கு - உன்னுடன் பொருந்தாத காதலர்க்கு உறு . மிகுதியாக உனக்கு உண்டான, நோய். காமநோயினை, உரைப்பாய் - எடுத்துரைக்கின்ற, நெஞ்சு - மனமே (முடியாத அச்செயலை விட்டு) கடலை . . துன்பம் உண்டாக்குகின்ற கடலினை, செறாஅஅய்-துர்க்க முயல்வாயாக (அது எளிது) (வாழிய - அசைநிலை)

fக-ரை) உன்னுடன் பொருந்தாத தலைவர்க்கு உனது மிகுந்த நோயினைச் சொல்ல முயற்சிக்கின்றன. நெஞ்சமே அது முடியாத செயலாகும். முடியாத அச்ா செயலை விட்டு, உனக்குத் துன்பம் செய்கின்ற கடலினைத். தூர்க்க முயற்சிப்பாயாக அது எளிமையானதாகும்.

121. கினைந்தவர் புலம்பல்

(பிரிவுக் காலத்தில் இன்பத்தினை நினைத்து

வருந்துதல்) 1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது. -

|ப-ரை உள்ளினும் . முந்திய நாட்களில் நுகர்ந்த. இன்ங்த்தின்ன நினைத்தாலும், துே. பெரு -- மகிழ், மகிழ்பெற்றது போன்ற மகிழ்ச்சியினை, செய்த லால் ட் கூண்டாக்குவதால், கள்ளினும் உண்டால் மட்டும்

1201.*