பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122. கனவு நிலை உரைத்தல் (தலைவி தனது கனவினைப் பற்றிக் கூறுதல்)

1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து. 121 o' (ப-ரை) காதலர் காதலருடைய, அளதொடுவந்த . துரதினைக் கொண்டு வந்த கனவிலுக்கு, விருந்த பாது செய்வேன் - நான் விருந்தாக எதனைச் செய்வேன்? 1கொல் . அசைநிலை)

(கரை) காதலர் அனுப்பிய துரதிணைக் கொண்டு என்னிடம் வந்த கனவினுக்கு யான் விருந்தாக பாதினைச் செய்வேன்?

2. கயலுண்கண் யான் இரப்பத்துஞ்சின் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன். 1242

|ப-ரை கயல் - கயல் மீனைப் போல உள்ள, உண்கண் - மை தீட்டப்பட்ட எனது கண்கள், யான் இரப்ப - யான் கெஞ்சிக் கேட்பதற்காக, துஞ்சின் . துயில் கொள்ளுமானால், கலந்தார்க்கு கனவில் வரும் காதலர்க்கு, உயல் - நான் பொறுத்துக் கொண்டிருக்கும் உண்மை . நிலைமையினை, சாற்றுவேன் - எடுத் துரைப்பேன் (மன் . ஒழியிசை)

(கரை) கயல் போன்ற எனது மையுண்ட கண்கள் தாங்குமானால் கனவில் காதலரைக் காண்பேன், கண்டால் அவருக்கு யான் பொறுத்துக் கொண்டிருக்கும் நிலைமை யினைக் கூறுவேன்.

8. கனவினான் கல்கா தவரைக் கனவினான்

காண்டலின் உண்டுஎன் உயிர். 1213 א (பரை நனவினான் . நனவுக் காத்தில் வந்து, கல்காதவரை அன்பு காட்டாத தலைவரை, கனவினான் .