பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 # 9

அப்போது பீேனைப் போலச் சுடுவதாகியும், மாலைக்கு . மாலைப் பொழுதிற்கு, தாது ஆகி. தாதம் ஆகி, கொல் லும். அம்மாவைப் பொழுது என்னை க் கொலை செய்யும்போது, ப ை அதற்குப் படைக் கருவியும் ஆயிற்று (போலும் .

n, 4## ##### }

|க ரை முன்பெல்லாம் இனியதாய் வந்த ஆயன் குழல் STTTTS TS TTAAA AAAS AAAAA AAAA AAAA SAAAAA AAAA TTtttaS Mk kkS TTT TT மாகி, அம்மாலை வந்து என்னைக் கொல்லுகிறபோது அதற்குத் துணையாகக் கொலை செய்யும் கருவியுமாயிற்று.

9. பதிமருண்டு பைதல் பழக்கும் மதியருண்டு

மாலை பட தரும் யோழ்து. • 1229

(ப. ாை மதிமருண்டு . கண்.ாகும் மதி மயக்கம் அடையும் வகையில், மாலை மாலைப் பொழுது, ப.ர் . தன் பத்தினை, தரும் போழ் தத்து வரும்போது, பதி . இந்த நகர மெல்லாம், மருண்டு மயக்க முற்று, பைகல் . துன் பத்தினை, ழக்கும் . மேற்கொண்டு வருந்தும்.

1.க.ரை முன்பெல்லாம் யான் மட்டும் மதி மயங்கி இருந்தேன. இப்போது கண்டவர்களும் மதிமருளும் வசையில் மாலைக் காலம் வரும்போது, இவ்வூரெல்லாம் மயங்கி நோயினை அனுபவிக்கும்.

10, பொருண்டினை யாளரை உள்ளி மருண்மாலை

மாயுமான் மாயா உயிர். H230

(ப.ரை மாயா . பிரிவினால் இதுவரை போகா திருந்த, எண் என்னுடைய, உயிர் உயிரானது, பொருள் பொருள் சட்டும், மாலையாளரை தன்மை கொண்ட தலைவரை, கள்ளி . எண்ணி, மருள் . மயங்குகின்ற, மாலை . இந்த மாலையிலே,மாயும் . இறந்து விடுகின்றது.

(கரை) காதலர் பிரிவைப் பொத்த இறந்து போகாதிருந்த எனது உயிர், இன்று பொருளிட்டு