பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518

(க.ரை காலையும் மாலையும் எம் காதலர் கூடி. யிருந்தபோது வந்தன போலல்லாமல் வேறுபட்டு வருகின்றன. யான், காலைக்குச் செய்த நன்மை என்ன? மாலைக்குச் செய்த தீமை என்ன?

6. மாலைநோய் செய்தல் மனந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன. i2 و نه(

(ப-ரை) மாலை - மாலைப் பொழுது, (இப்போது ; நோய் - துன்பம், செய்தல் - செய்வதனை, மணந்தார் . என்னை மணந்த காதலர், அகலாக - பிரிந்து போவதற்கு,

காலை - (காலத்தில்) முன்னே, அறிந்தது இலேன் - அறிய வில்லை.

(க-ரை) முன்பெல்லாம் எனக்கு நட்பாக இருந் , இன்பம் செய்த மாலைப் பொழுது பகையாய்த் துன்பம் செய்தலைக் காதலர் பிரிதற்கு முன்னே அறிந்தேனில்லை.

7. காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி

மாலை மலரும் இங்கோய். 12.ካ?

(பு. ரை) இந்நோய் - காமநோய் என்னும் இம்மலரி, காலை நேரத்தில், அரும்பி - அரும்பாக இருந்து, பக. லெல்லாம் . பகற்பொழுதெல்லாம், போதாகி பெரிய அரும்பாக முதிர்ந்து, மாலை-மாலைப் பொழுதில், மலரும். மலர்ந்து விடுகின்றது.

(க-ரை) இக்காமமாகிய பூ, காலைப் பொழுதில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் பேர் அரும்பாய் முதிர்ந்து மாலைப் பொழுதினிலே மலரும்.

8. அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்

குழல்போலும் கொல்லும் படை. 1228.

(ப.ரை ஆயன் - ஆயனது (இடையன்) குழல் - முன்பு இன்பத்தினையுண்டாக்கிய குழல், அழல் போலும்