பக்கம்:திருக்குறள் தெளிவுரை பதவுரைப் பதிப்பு.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 17

3. பணி.அரும்பிப் பைதல்கொள் மாலை துணி அரும்பித்

துன்பும் வளர வரும், $223

(ப-ரை பணி அரும்பி . காயகருடன் இருந்த நாளில் தடுக்கம் கொண்டு, பை நல்கொள் - முன்பு பசந்து வந்த, மாலை - மாலைப் பொழுதானது, துணி அரும்பி . உயிர் வாழவும் முடியாதபடி என்னைச் செய்து, துன்பம் வளர. அன்பமானது ஒரு காலைக் கொருகால் மிகுதியாகுமாறு, வரும் $$. வருகின்றது.

1.க.லது காதலர் கூடிய நாளெல்லாம் என் முன் நடுக்க முற்: :சத்து வந்த மாலைப் பொழுது இந் நான் எனக்கு உயிர்வாழ்வதில் வெறுப்புண்டால்கித் துன்பம் ஒரு காலைக் கொரு கால் மிகுதியாகுமாறு வருகின்றது.

  • காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து

எதிலா போல வரும். 122

(புரை மாலை - முன்பு இன்பம் தந்து வந்த மாலைப் பொழுது, காதலர் - எமது காதலர், இல்வழி . என்னுடன் இல்லாதபோது, கொலை . கொலை செய்கின்ற, களத்து . களரியில், இவர் . கொலைஞர்கள், போலவரும் வருவது போல வருகின்றது.

(கரை) காதலர் இருந்தபொழுதெல்லாம் எனது உயிர் தழைக்கும்படியாக வந்த மாலைப் பொழுது அவர் இல்லாக இப்போது கொலை செய்கின்ற களத்திற்கு வருகின்ற கொலைஞர்களைப் போல வருகின்றது.

5. காலைக்குச் செய்த கன்றுஎன்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. 1225

(டி-ரை) யான் . நான், காலைக்கு காலைப் பொழுகிற்கு, செய்த நன்று என். செய்த நன்மை என்ன? மாலைக்கு மாலைப் பொழுகிற்கு, செய்த யான் செய்த, வகைாவன் . ைேம என்ன? :கொல் . அசை நிலை;